ஒப்படர்த்தி

oppaṭartti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பிட்ட வெப்பநிலையில், ஒரு பொருளின் அடர்த்திக்கும் நீரின் அடர்த்திக்குமுள்ள வீதம் அல்லது ஒரு க.செ.மீ. பொருளின் எடைக்கும் ஒரு க.செ.மீ. நீரின் எடைக்குமுள்ள வீதம். இது வெறும எண். எ.டு. நீரின் அடர்த்தி எண். 1. பாதரசம் 13.6 இது பொருள்களுக்கேற்ப மாறுபடுவது. ஒ.density — relative density
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 368)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pvsrm4g9/

தமிழ்
“ஒப்படர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pvsrm4g9/
APA
Oliyon Research. (2026). ஒப்படர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pvsrm4g9/
MLA
"ஒப்படர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pvsrm4g9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment