தேடல் · Search: குறிப்பிட்ட

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

குறிப்பிட்ட நிரலாக்கத்தொடர் அல்லது தரவு பகுதிகளுக்கென ஒதுக்கப்பட்ட உட்புற சேமிப்பகத்தின் பகுதி — fixed area
குறிப்பிட்ட முகவரி kuṟippiṭṭa mukavari prefix
specific address
குறிப்பிட்ட துறைகள் kuṟippiṭṭa tuṟaikaḷ prefix
specific fields
நிலையான nilaiyāṉa variant
ஒரு தரவு பதிவேட்டில் எப் போதும் நிலையாக இருக்கின்ற புலம் பற்றியது. — fixed
குறிப்பிடம் kuṟippiṭam பெயர்ச்சொல் · Noun similar
குறித்த இடம்
குறிப்பிடல் kuṟippiṭal similar
Quotation
குறிப்பித்தல் kuṟippittal வினைச்சொல் · Verb similar
குறிப்பினால் நினைவூட்டுதல்
குறிப்பிடு kuṟippiṭu similar
*குறிப்பிடு
குறித்த kuṟitta similar
நிலைக் களனாகக் கொண்டு விடாமல்; இதற்குக் காளிங்கர் உரை, 'உடம்பை வளர்ப்
குறிப்பி kuṟippi similar
தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு — identifier
கூறிட்ட kūṟiṭṭa similar
graduated
குறிப்பிடத்தக்க kuṟippiṭattakka similar
1. முக்கியமான, 2. புள்ளி விபர இயலில், தற்செயலாக நிகழ்ந்த முடிவுகள் எனும் வாய்ப்பு சிறிதுமில்லாத, ஒரு வேறுபாடு, புள்ளிவிவர இயல்படி குறிப்பிடத்தக்கதென கருதப்படுவது — significant
குறிப்பின் kuṟippiṉ similar
குறிப்பினால், (குறள் 703); அறிவால், (குறள் 705).
குறிப்பிலா kuṟippilā similar
குறிப்பின்றி நிகழும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது. எடுத்துக்காட்டாக, குறிப்பிலா மாதிரியம் என்பது, ஏதேச்சையாக நிகழும் நிகழ்வுகளையும், திட்டமிட்ட நிகழ்வுகளையும் கடைக்கில் எடுத்துக் க… — stochastic
குறிபிழைத்தல் kuṟipiḻaittal வினைச்சொல் · Verb similar
குறிதவறுதல்
குறிப்பு kuṟippu பெயர்ச்சொல் · Noun similar
கவனிக்க வேண்டியவை,
உ. u. meaning
உதவி என்ற சொல்லை, உ. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
(வ) (va) meaning
வடக்கு என்ற சொல்லை, (வ) என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஆ.உ ā.u meaning
ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற சொல்லை, ஆ.உ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
இல. ila. meaning
இலக்குமணன் என்ற சொல்லை, இல. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஊ.ஒ ū.o meaning
ஊராட்சி ஒன்றியம் என்ற சொல்லை, ஊ.ஒ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஊ.ம ū.ma meaning
ஊராட்சி மன்றம் என்ற சொல்லை, ஊ.ம என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
க.அ ka.a meaning
கன அடி என்ற சொல்லை, க.அ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஈடு īṭu பெயர்ச்சொல் · Noun meaning
equal
ஈவு īvu meaning
கொடை, வரம், மீதி