நிலையான

nilaiyāṉa
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தரவு பதிவேட்டில் எப் போதும் நிலையாக இருக்கின்ற புலம் பற்றியது. — fixed
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாறாத, குறிப்பிட்ட · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 598)
2.
நகராத அல்லது முன்னேறாத, நிலைத்த, ஒய்வில் உள்ள — static
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாறாத · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1378)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/frnh45qe/

தமிழ்
“நிலையான”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/frnh45qe/
APA
Oliyon Research. (2026). நிலையான. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/frnh45qe/
MLA
"நிலையான." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/frnh45qe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment