தேடல் · Search: கிருமி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

சூடோமோனாஸ் கிருமியை தீவிரமாக பாதிக்கும் கூட்டினை பெனிசில்லின் — ticarcillin
புளிப்பூட்ட நோய் puḷippūṭṭa nōy meaning
உடம்புக்கு வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தப்படும் கிருமிகளால் உண்டாகும் தொற்றுநோய் புளித்துப் போகச் செய்வது போன்றது — zymotic disease
இளம் பிள்ளை வாதம் iḷam piḷḷai vātam பெயர்ச்சொல் · Noun meaning
குழந்தைகட்கு இரத்த வோட்டம் ஒரு பக்கம் குறைவதால் அப்பக்கத்து கை, கால், முகம் முதலியன சோம்பிக்காணும் ஒருவித வாத நோய் கிருமிகளால் தாக்கப்படும் இந்நோய் தொற்றக் கூடியது
கெடுபுண் உண்டாக்குகிற அல்லது தசையழுகலை உண்டாக்குகிற நோய்க்கிருமி இல்லாதிருத்தல் — asepsis
சிறுநீரில் நோய்க்கிருமிகள் இருத்தல். ஒரு மில்லி லிட்டரில் 1,00,000-க்கு மேற்பட்ட நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருக்கும். இதனால், சிறுநீர் அடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படும் — bacteriuria
பேட்டி நுண்ணுயிரி pēṭṭi nuṇṇuyiri meaning
ஒருவகைக் காசநோய்க் கிருமி. பேட்டி எனும் ஊரில் உள்ள காசநோய் மருத்துவமனையில் இக்கிருமி முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது — Battey bacillus
டென்மார்க்கைச் சேர்ந்த பார்ன்ஹால்ம் என்ற தீவில் அதிகம் பரவியிருந்த இந்த நோயை சில்வெஸ்டரின் 1934 இல் கண்டறிந்து விளக்கினார். ஒருவகை நோய்க் கிருமியினால் இந்நோய் உண்டாகிறது. இந்நோய்க்கிருமி பீடி… — Bornholm disease
இடையீட்டுப்புரதம் iṭaiyīṭṭuppuratam meaning
சில நோய்க்கிருமிகளுக்கு எதிரான ஒருவகைப் புரதம். ஒர் உயிரணுவை ஒரு கிருமி தாக்கும் போது இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யுமாறு உயிரணு தூண்டப்படுகிறது. அந்தப் புரதம் நோய்க்கிருமியை எதிர்த்… — interferon
நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-… — Marburg disease
1. நுரையீரல் பிதுக்கம் 2. ஸ்டேஃபிலோகாக்கஸ் கிருமித்தொற்று நிமோனியாவில் நுரையீரல் திசுவுக்குள், ஒரு மென்சுவர் கொண்ட காற்றுக் குழிவறை, 3. விரைப்பையில் வளி வீக்கம் — pneumotocoele
தாமத வைரஸ் கிருமி tāmata vairas kirumi meaning
நீண்ட நாட்களுக்குப் பிறகு நோய்க் குறிகளைத் தோற்று விக்கும் நோய்க் கிருமி. இவை வெளிப்படையாக நோய்க் குறிகளைக் காட்டாவிட்டாலும், உள்ளுக்குள் நோய்த் தொற்றுக்கு வேலைசெய்து கொண்டிருக்கும் — slow.virus
திருகு சுருள் வடிவுடைய நுண் கிருமிகள் — spirochaeta
அமினோ குளுக்கோசைடு amiṉō kuḷukkōcaiṭu meaning
ஸ்ட்ரெப்டோமைசிஸ் கிருமிகளிலிருந்து தயாரிக்கப்படும் நுண்ணுயிர்க் கொல்லி குடும்பம். (எ.டு) ஸ்ட்ரெப்டோமைசின், ஜென்டாமைசின், நெட்டில்மைசின், அமிக்கசின், நியோமைசின் — aminoglycoside
திண்தோல் சிதல் நோய்க் கிருமியினால் உண்டாகும் ஒரு கோளாறு அல்லது நோய் — chiamydiosis
பருவ வயதில் துவங்கும் சர்க்கரை நோய்க்கு உடல் பருமனுக்கும் தொடர்புடைய ஒரு பொதுவான நோய்க்கிருமி — diabesity
டோமிஃபென் புரோமைடு ṭōmiḵpeṉ purōmaiṭu meaning
வாயிலும், தொண்டையிலும் கிருமிகளினால் உண்டாகும் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து — domiphen bromide
கல்லீரல் அழற்சி-B போன்ற நோய்க்கிருமிகள். இது ஈரல் உயிரணுக்களின் கருமையத்தில் பல்கிப் பெருகி, இடைவிடாது நோயை உண் டாக்குகிறது — hepadnavirus
இறந்துபோன ஆனால் காப்பு மூல இயக்காற்றலுடைய பாக்டீரியா உள்ள அல்லது நோய் உண்டாக்காமலே பாதுகாப்புத் தற்காப்பு மூலங்களை உற்பத்தி செய்யக்கூடிய கிருமிகளை உடைய அம்மைப்பால். எடுத்துக்காட்டு: டிப… — killed vaccine
ஒரு சில ஒற்றை உயிரணு உயிரியான முரண் மூளைக் கிருமியிலிருந்து உருவாகும் ஒரு பெரிய, அசையாத, இனப்பெருக்க உயிரணு. — macrogametocyte
பரடியூபர் குளோசிஸ் paraṭiyūpar kuḷōcis meaning
மைகோ பேக்டீரியம் டியூபர்குலோசிஸ் கிருமியால் அல்லாது உண்டாகும் டியூபர்குலோசிஸ் போன்ற நோய் — paratuberculosis
விழுங்கணுப் பொருள் viḻuṅkaṇup poruḷ meaning
பல்லுரு அணுக்கரு வெள்ளணுக்கணுக்களிலிருந்து பெறப்படும் கிருமியழிப்புப் பொருள் — phagocytin
நோய் தரும் கிருமிகளால் பாதிக்கப்படும் ஆபத்து இல்லையென்று அறியப்பட்ட மனிதர்களிலிருந்து பெறப்பட்ட, நிறைந்த செவ்வணுக்கள் மற்றும் குருதிப் பொருட்கள் — safe blood
வெள்ளாடுகள், செம்மறியாடுகள் ஆகியவற்றிலிருந்து மனிதருக்குத் தொற்றும் நோய்க் கிருமி — scrapie
நுண்ணுயிர் அகற்றல் nuṇṇuyir akaṟṟal meaning
நோய்க் கிருமிகளை அழித்தல், கருத்தரிப்பதைத் தடுப்பதற்கான அறுவை மருத்துவம். — sterilization
கிருமியழிப்பு — viricidal