சிறுநீர்க் கிருமி

ciṟunīrk kirumi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிறுநீரில் நோய்க்கிருமிகள் இருத்தல். ஒரு மில்லி லிட்டரில் 1,00,000-க்கு மேற்பட்ட நோய் பரப்பும் நுண்ணுயிரிகள் இருக்கும். இதனால், சிறுநீர் அடைப்பு போன்ற கோளாறுகள் ஏற்படும் — bacteriuria
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நுண்ணுயிர் சிறுநீர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 177)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yf7ast9e/

தமிழ்
“சிறுநீர்க் கிருமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yf7ast9e/
APA
Oliyon Research. (2026). சிறுநீர்க் கிருமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yf7ast9e/
MLA
"சிறுநீர்க் கிருமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yf7ast9e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment