இறந்த அம்மைப் பால்

iṟanta ammaip pāl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறந்துபோன ஆனால் காப்பு மூல இயக்காற்றலுடைய பாக்டீரியா உள்ள அல்லது நோய் உண்டாக்காமலே பாதுகாப்புத் தற்காப்பு மூலங்களை உற்பத்தி செய்யக்கூடிய கிருமிகளை உடைய அம்மைப்பால். எடுத்துக்காட்டு: டிபிடி அம்மைப் பால் — killed vaccine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 620)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/srzdc6dy/

தமிழ்
“இறந்த அம்மைப் பால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srzdc6dy/
APA
Oliyon Research. (2026). இறந்த அம்மைப் பால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/srzdc6dy/
MLA
"இறந்த அம்மைப் பால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/srzdc6dy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment