பசுங்குரங்கு நோய்
pacuṅkuraṅku nōy
பொருள்கள் · Senses
1.
நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-3 மாதங்கள் வரை இருக்கக்கூடும். இந்நோய் கண்டவர்களில் 30% பேருக்கு மரணம் விளைகிறது
— Marburg disease
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5dujvu29/
தமிழ்“பசுங்குரங்கு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dujvu29/APA
Oliyon Research. (2026). பசுங்குரங்கு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5dujvu29/MLA
"பசுங்குரங்கு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5dujvu29/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment