{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5dujvu29/", "data": {"id": "5dujvu29", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5dujvu29/", "kind": "word", "headword": "பசுங்குரங்கு நோய்", "romanization": "pacuṅkuraṅku nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:58.047131+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய்க் கிருமியினால் கடும் தொற்று நோய் காய்ச்சல் திடீரென வருவதும் விடுவதும், தலைவலியும், தசைக் கீல்வாத மும் இதன் அறிகுறிகள், 5-7 நாட்களில் கட்டிகள் தோன்ற லாம். இந்த நோய்க்கிருமி உடலில் 2-3 மாதங்கள் வரை இருக்கக்கூடும். இந்நோய் கண்டவர்களில் 30% பேருக்கு மரணம் விளைகிறது", "needs_definition": false, "gloss_en": "Marburg disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 665"}]}}