தேடல் · Search: கணக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
செயல்திறன் தர அளவீடு என்று பொருள்படும் perfor-mance rating என்பதன் சுருக்கம். சிரிக்ஸ் மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நுண்செயலி தர அளவீட்டு முறை. நடப்புநிலைப் பயன்பாடுகள… — P-rating
ஒரு மெய்யெண், (real number) மற்றும் i (12-ன் மதிப்பு - 1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகையாகக் குறிப்பிடப்படும் எண் கற்பனை எண் ஆகும். ஒரு மெய்யெண், ஒரு கற்பனை எண் ஆகியவற்றின் கூட்டு க… — imaginary number
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
வெப்பத்தைக் கணக்கிட அல்லது ஒப்பிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அலகு. இதர அளவுகளின் ஒப்பிடுவதற்கான நிர்ணய அலகு — thermal unit
இன்ன எழுத்து இன்ன விலை என்பதற்கு மாறாக எடைக் கணக்கில் விற்கப்படும் அச்சு எழுத்துக்கள் — weight font
பொருள்களை நிறுப்பதில் பிழையை நீக்கப்பயன்படுவது. கணக்கில் கொள்ளப்படாதது — deadload
இதைப் பெறுபவர் அதைத் தம் கணக்கில் போட்டுப் பணம் எடுத்துக் கொள்ளலாம் அல்லது அடுத்தவருக்கு மேலொப்பம் செய்து, அவர் பணம் பெறுமாறு செய்யலாம். — cheque, order
கணக்கியல் பயிற்சியில் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கக் கூடிய திறன் — objectivity
நிறமாலைமானி என்பது, வெவ்வேறு ஒளி மூலங்களின் நிறமாலைகளைப் பற்றி அறியவும் பொருள்களின் ஒளிவிலகல் எண்களைக் கணக்கிடவும் பயன்படக்கூடிய ஒளியியல் கருவியாகும்.
ஏற்பாடுசெய்தல்
ஓர் இயற்பொருளின் (Physical Quantity) நிறையை அல்லது எடையைக் கணக்கிடும் முறை.
படிமுறைத் தீர்வு (Algorithm, ஆல்கரிதம்) என்பது ஒரு தீர்வுமுறை. இது பொதுவாக ஒரு கேள்விக்கான விடையை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், … — algorithm
மின்சார ஆற்றல்
நிறைமாதக் கர்ப்பிணிகளுக்கு இடுப்புவலி தொடங்குவதற்கான நாளைக் கணக்கிடுவதற்கான விதி. கடைசி மாதவிலக்குக் காலம் தொடங்கிய நாளிலிருந்து பின்னோக்கி 90 நாட் களைக் கணக்கிட்டு, அந்தத் தேதியுடன் … — Naegele's rule
ஒரு மின் சுற்றுவழியில் மாற்று மின்னோட்டத்திற்கு ஏற்படும் புறத்தோற்றத் தடை. ஒரு மின்சுற்று வழியில் தடை. தூண்டு மற்றும் கொண்மை எதிர்வினைகள் ஆகியவற்றின் கூட்டு விளைவுகள் ஓர் அலகுகளில் கணக்கிட… — impedance
காலடி எண்ணிக்கை மூலம் தொலைவைக் கணக்கிட்டுக் காட்டுங் கருவி — pedometer
நேரக்கணக்கில் அல்லாமல் அளவுக்கேற்பக் கூலி பெறும் வேலை — piece work
உலோகத் தகட்டு வேலைப்பாடு செய்யும் தொழிலாளர்கள் பயன்படுத்தும் மெல்லிய எஃகுத்தகடுகள், இதன் எண்ணிக்கையைக் கொண்டு இதன் கனம் கணக்கிடப்படும். கனமான தகடுகள் பாளங்கள் எனப்படும் — sheet steel
ஒவ்வொரு நாடும் தன் நடுவே செல்லும் நெடுக்குக் கோட்டிலுள்ள ஒரிடத்தில் உள்ளூர் நேரத்தைக் கணக்கிட்டு, அதையே நாடு முழுதும் பின்பற்றும். இதற்குத் திட்டநேரம் என்று பெயர். இந்தியாவைப் பொறுத் தவரை 8… — time, standard
இதைக் கையால் எழுதும் பொழுது எல்லாத் தகவல்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கணிப்பொறியில் கொடுத்து அட்டவணைச் செயலி மூலம் செயற்படுத்துவது எளிது. பல தகவல்களுக்கும் படிவமைப்… — date arithmetic
ஓர் எண்ணின் மூல நிரப்பைப் பின்வருமாறு கணக்கிடலாம். அந்த எண்ணின் மூலத்திலிருந்து ஓர் எண்ணைக் குறைவாகக் கழி. கிடைக்கும் முடிவோடு 1ஐக் கூட்டுக. எ-டு பதின்ம எண் 171 இன் மூல நிரப்பு : 999 -… — radix complement
வைப்புத் தொகை. 1) ஒரு பொருளை வாங்குவதற்காக ஒரு நிறுவனத் திடம் அளிக்கும் தொகை. விற்பனைத் தொகையின் ஒரு பகுதி இது. 2) வட்டிக்காக வங்கியில் செலுத்தப்படுந் தொகை 3) தவணை முறை வாங்குகைய… — deposit
ஒரு தலைப்பில் எழுத வேண்டியதை வெறொரு தலைப்பில் பதிதல், கட்டிடப்பழுதுச் செலவு ரூ 100ஐ பழுத பார்ப்புக்கணக்கில் பற்றுவைப் பதற்கு மாறாகக்கட்டிடக் கணக் கில் பற்று வைத்தல் — error of principle
1) தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பயனில்லாது போகும் எந்திரத்திற்குக் கணக்கிடுந் தேய்மானம் 2) ஓர் எந்திரத்தை வயது அடிப்படையில் தேய்மானத்திற்கு உட்படுத்தல் பா. depreciation — obsolescence
பற்றிருப்புகளை ஒரு பகுதி யிலும் வரவிருப்புகளை ஒரு பகுதியிலும் பதிந்து அறிக்கை ஒன்றை உருவாக்கலாம். இரு பக்கக் கூட்டுத் தொகைகளும் சமமாக இருக்கும். இவ்வகை அறிக்கையே இருப்பாய்வு. பேரேட்… — trial balance