திட்ட நேரம்

tiṭṭa nēram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒவ்வொரு நாடும் தன் நடுவே செல்லும் நெடுக்குக் கோட்டிலுள்ள ஒரிடத்தில் உள்ளூர் நேரத்தைக் கணக்கிட்டு, அதையே நாடு முழுதும் பின்பற்றும். இதற்குத் திட்டநேரம் என்று பெயர். இந்தியாவைப் பொறுத் தவரை 82.5° நெடுக்குக்கோடு திட்ட நெடுக்குக்கோடாகும்.அங்குக் கணக்கிடப்படும் நேரம் திட்ட நேரமாகும். இந்நேரம் நாட்டுக்கு நாடு வேறுபடும். பா. longitude (பு. அறி) — time, standard
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 439)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dbfeyz9w/

தமிழ்
“திட்ட நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbfeyz9w/
APA
Oliyon Research. (2026). திட்ட நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dbfeyz9w/
MLA
"திட்ட நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dbfeyz9w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment