மின்னாற்றல்

miṉṉāṟṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்சார ஆற்றல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மின்னாற்றல்)
2.
மின்விசை கொண்டு பணியாற்றும் வேகவீதம். இதனை வாட் அல்லது கிலோவாட் அளவுகளில் கணக்கிடுவர் — electric power
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 251)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qg9zcxu2/

தமிழ்
“மின்னாற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qg9zcxu2/
APA
Oliyon Research. (2026). மின்னாற்றல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/qg9zcxu2/
MLA
"மின்னாற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qg9zcxu2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment