தேடல் · Search: உறுப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

புற உறுப்புகள் puṟa uṟuppukaḷ meaning
ஒர் உறுப்பின் அல்லது உடலின் புற உறுப்புகள் சார்ந்த — peripheral
திரட்டு வளையம் tiraṭṭu vaḷaiyam meaning
இது ஒரு வட்ட வடிவமான செப்புத்துண்டு. ஒரு நிலையான உறுப்பிலிருந்து ஒர் இயங்கும் உறுப்புக்கு மின்னோட்டத்தைக் கொண்டு செல்வதற்காக ஒரு தூரிகை இந்த வளையத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் — collector ring
கண்ணறைப் பிரிவு உறுப்பின் மேற்பரப்புக்கு ஒருபோக்காக இருத்தல். சுற்றுப்போக்குப் பிரிவு. ஒ. anticlinal — periclinal
வரையறை நிறுமம் varaiyaṟai niṟumam meaning
பொறுப்புகள் வரையறை உடையவை. இதனால் நிறுமக்கடனுக்குரிய இதன் உறுப்பினர்களின் பொறுப்பு வரம்புடையது — company, limited
ஆகந்துகம சூரிகை ākantukama cūrikai பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பில் ஒரு (நெற்றி முகம்) உறுப்பில் அம்மை கண்டு பிறகு உடம்பு முழுவதும் பரவும் சின்ன அம்மை
ஐபீ குழுவாக்கம் aipī kuḻuvākkam meaning
குழுவாக்க இணைய நெறிமுறை என்று பொருள்படும் Internet Protocol Multicasting என்ற தொடரின் சுருக்கம். குறும்பரப்புப் பிணையக் குழுவாக்கத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டீசிபி/ஐபீ பிணைய… — IP multicasting
நீக்கல் அகற்றல் nīkkal akaṟṟal meaning
அறுவை சிகிச்சையில் துண்டித்தல் அல்லது அறுத்து எடுத்தல் மூலம் உறுப்பினை அகற்றுதல் — ablation
உடம்பில் நோயுற்ற ஓர் உறுப்பினை அறுத்து எடுத்துவிடுதல். மார்பகத்துண்டிப்பு — amputation
செயற்கை உறுப்பு ceyaṟkai uṟuppu meaning
உடம்பில் செயற்கை உறுப்பு களை இணைத்தல் — artificial limb
யானைக்கால் நோய் yāṉaikkāl nōy meaning
'உச்செரரியா பாங்க்ராஃப்டி' எனும் கிருமியால் ஏற்படுகின்ற நோய். இங்கிலாந்து மருத்துவர் ஜோசப் பாங்க்ராஃப்ட் என்பவர் இதனைக் கண்டுபிடித்ததால், இந்த நோய் அவர் பெயரால் அழைக்கப்படுகிறது — Bancroftiosis
இழை உறுப்பிலிருந்து விதித் திரைப்படலத்தின் வெளிவிளிம்பை அறுவைச் சிகிச்சை மூலம் பிரித்தல் — core dialysis
புறநிலை மாற்றம் puṟanilai māṟṟam meaning
ஒர் உறுப்பின் உட்பகுதி வெளிப் புறமாகத் திரும்பியிருத்தல், இது தேங்குகையில் ஒரு வளர்ச்சிக் குறைபாடாக ஏற்படுகிறது — exatrophy
பொதியுறையில், சவ்வில், தசையில் அல்லது எலும்பில் இயற்கையாக ஏற்படும் கோளாறு அல்லது பிளவு காரணமாக ஒர் உறுப்பில் அல்லது கட்டமைப்பில் உண்டாகும் அளவுக்கு மீறிய பிதுக்கம் — herniation
உறுப்பிடைத் தடுக்கு, எடு: மூக்கின் இருதுளைகளின் இடைப்பகுதி — septum
முகட்டு இணைப்பு mukaṭṭu iṇaippu meaning
வார்ப்படம் செய்து இணைக்கப்பட்ட பகுதி களிடையே ஒர் உறுப்பின் வார்ப்புப் பகுதியை ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்றொரு உறுப்பின் பகுதியைச் செதுக்கி அமைக்கப்பட்ட ஓர் இணைப்பு — Coped joint
செம்பாக இணைப்பு cempāka iṇaippu meaning
ஒரு பகுதியை ஓர் உறுப்பின் முகப்பிலிருந்தும், இன்னொரு பகுதியை அதனுடன் இணைக்கபடவிருக்கும் உறுப்பின் பின்பகுப்பிலிருந்தும் வெட்டியெடுத்து ஒன்றாக இணைத்தல். இவ்வாறு செய்வதன் மூலம் இணைக்கப்படும்… — halving
இயற்கணிதத்தில் ஒரே உறுப்பினை க் கொண்ட கோவை — Monomial
முகர்மென் படலம் mukarmeṉ paṭalam meaning
முகர் உறுப்பிலுள்ள உணர்படலம் — olfactory epithelium
கண்காணிக்கப்பட்ட kaṇkāṇikkappaṭṭa meaning
முறைப்படுத்தப்பட்ட : செய்திக் குழு, அஞ்சல் பட்டியல் அமைப்பு களிலும், அல்லது பிற செய்திப் பரி மாற்ற அமைப்புகளிலும் பொருத்த மில்லாத சர்ச்சைக்கு இடமாகும் கட்டுரைகள் அல்லது செய்திகள் உறுப்பினர்க… — moderated
ஒர் உறுப்பின் கழுத்துப் பகுதி சார்ந்த — cervical
எதிரீட்டக் காயம் etirīṭṭak kāyam meaning
தாக்கம் ஏற்பட்ட இடத்திற்கு நேர் எதிரான இடத்தில் தாக்குவிசை காரணமாக உண்டாகும் காயம் அல்லது சேதம். ஒரு திரவத்தை கொண்டிருக்கிற மண்டையோடு போன்ற உறுப்பில் இது ஏற்படும் — contrecoup
ஆணின் உறுப்பிலிருந்து விந்து திடீரென வெளிப்படுதல் — ejaculation
உள்வாய்ப் பள்ளம் uḷvāyp paḷḷam meaning
நாடி நரம்புக் குழாய்கள் உறுப்பினுள் நுழையும் உள்வாய்ப் பள்ளம் — hilum
உறுப்பினை உயர்த்தும் தசை — levator
பால் வன்கார நோய் pāl vaṉkāra nōy meaning
பொருமளவு பாலுடன் சேர்ந்த பல ஆண்டுகளாக உள்ளிழுத்துக் கொள்ளக் கூடிய அமில முறி மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு ஏற்படும் நோய். இதனால், அதிக கால்சியக் குருதி, உறுப்பிடை மாற்றச் சுண்ணப்படிவ… — milk alkali syndrome