தேடல் · Search: உறுப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கண்ணறைக் கணியத்தில் வளர்சிதைச் செயலாக்கங் கொண்ட துண்ணுறுப்புகள் எ-டு. உட்கரு, துண்குமிழி — organelle
உறுப்பினர் uṟuppiṉar பெயர்ச்சொல் · Noun prefix
குறிப்பிட்ட இலக்குகளை வரையறுத்துக் கொண்டு செயல்படும் அமைப்பில், இணைந்து, அதன்படி செயல்படுபவர்கள்.
உறுப்பினுள் uṟuppiṉuḷ prefix
படைத்துணையுள், அங்கங்களுள், (குறள் 703); அவயவங்களுள், (குறள் 705).
உறுப்பின்மை uṟuppiṉmai prefix
உறுப்பு வளர்ச்சியடைவதில் பாதிப்பு ஏற்பட்டு, அது முழுமையான, முறையான வளர்ச்சியைப் பெறாதிருத்தல் அல்லது உறுப்பே இல்லாதிருத்ததல் — agenesia
உறுப்பினராகு uṟuppiṉarāku prefix
1. செய்திக் குழுக்களின் பட்டியலில் ஒரு புதிய செய்திக்குழுவைச் சேர்த்தல். புதிய செய்திக் குழுவிலிருந்து புதிய கட்டுரைகளை பயனாளர்கள் பெறுவர். 2. ஒரு அஞ்சல் பட்டியலில் அல்லது அது போன்ற சே… — subscribe
உறுப்பிணைப்பு uṟuppiṇaippu prefix
உறுப்புகள் இயல்பு மீறி இணைந்திருத்தல். எ-டு: விழிவெண் படலத்துடன் விழித் திரைப்படலம் இணைந்திருத்தல் — synechia
உறுப்பினைப்பு uṟuppiṉaippu prefix
உயிரணுக்கள் அல்லது உட்கருக்கள் இணையாமல், பாலணுக்கள் ஒன்றாகக் கட்டியிருத்தல் உறுப்புகள் இணைந்தாலும் தனியாகத் தெரிதல் — syzygy
உறுப்பிசைக்குறி uṟuppicaikkuṟi பெயர்ச்சொல் · Noun prefix
வாசிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடுங் குறி ( பக். 170.)
உறுப்பியக்க முறை uṟuppiyakka muṟai prefix
உடல் உறுப்புகளின் இயக்கக் கூறு சார்ந்த உறுப்புகளின் கட்டமைப்பு சீர்குலையாமல், இயக்கத்தில் கோளாறு ஏற்படுதல் — functional
உறுப்பில்பிண்டம் uṟuppilpiṇṭam பெயர்ச்சொல் · Noun prefix
உறுப்புக்குறை எட்டனுள் ஒன்று , உறுப்பற்ற தசைத்திரள் , கருவில் வடிவுறுமுன் சிதைந்த பிண்டம்
உறுப்பிடை மாற்றம் uṟuppiṭai māṟṟam prefix
கட்டிகளை உண்டாக்கும் உயிரணுக்கள் உறுப்புகளிடையே இடமாற்றம் பெறுதல் — metastasis
உறுப்பில் பிண்டம் uṟuppil piṇṭam பெயர்ச்சொல் · Noun prefix
கருவில் உறுப்புகள் அமையா முன்னம் சிதைந்த தசைப்பிண்டம் கருவில் அங்கங்கள் நிறை வில்லாப் பிண்டம்
உறுப்பினர் பதிவேடு uṟuppiṉar pativēṭu prefix
Register of members
குடல் வளையங்களுக்கு இடையில் அல்லது குடலுக்கும் அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் உறுப்பிணைவில் செயல் முறை பிளவு உண்டாக்குதல் — enterolysis
உறுப்பினங் கெட்டவன் uṟuppiṉaṅ keṭṭavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
உறுப்பறை
உடலின் ஓர் உறுப்பு இயங்கத் தவறுவதால் ஏற்படும் நோய். எடுத்துக்காட்டு; அஜீரணம் — functional disorder
call, STD
இது ஒரு தொலைபேசிப்பணி இயக்குபவர் இல்லாமல் நெடுந்தொலைவிலுள்ளவர்களிடம் தொடர்பு கொள்ள, உறுப்பினர் தொலைபேசிக்கருவி முகப்பைச் சுற்றுதல். இது நேரடிச் செய்தித் தொடர்பாகும். இதற்கென்று இப்பொழுத… — subscriber trunk dailing, STD
உயிரி uyiri variant
உயிரி (பெ) --> உயிரிகள் (ப) = உயிரினம், நுண்ணுயிர்.
உருப்பிணி uruppiṇi பெயர்ச்சொல் · Noun similar
உருக்குமிணி
உருபா urupā பெயர்ச்சொல் · Noun similar
ரூபா
உருபு urupu பெயர்ச்சொல் · Noun similar
வடிவம்
உருப்பு uruppu பெயர்ச்சொல் · Noun similar
துக்கம்
உரூபா urūpā பெயர்ச்சொல் · Noun similar
உருபா
உரூபிகை urūpikai பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளெருக்கு ()