உறுப்பின்மை

uṟuppiṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறுப்பு வளர்ச்சியடைவதில் பாதிப்பு ஏற்பட்டு, அது முழுமையான, முறையான வளர்ச்சியைப் பெறாதிருத்தல் அல்லது உறுப்பே இல்லாதிருத்ததல் — agenesia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உறுப்பு வடிவம் பெறாமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 86)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a33r9pkp/

தமிழ்
“உறுப்பின்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a33r9pkp/
APA
Oliyon Research. (2026). உறுப்பின்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a33r9pkp/
MLA
"உறுப்பின்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/a33r9pkp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment