தேடல் · Search: உரிமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

பெண்ணியம் peṇṇiyam பெயர்ச்சொல் · Noun meaning
பெண்ணின் உரிமைகளைப் பற்றிய இயல் பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செ…
பண்ணையார் paṇṇaiyār பெயர்ச்சொல் · Noun meaning
நிலக்கிழார்; பண்ணை உரிமையாளர்/முதலாளி
ஸ்தாநிகன் stānikaṉ meaning
கோயில் உரிமையாளன்
செலோஃபேன் celōḵpēṉ meaning
மரப்பசைச் சத்தினின்றும் செய்யப்படும் பளிங்கு நிறத்தாள் போன்ற பொதிபொருளின் வாணிக உரிமைப் பெயர் — cellophane
இயன்ற வரை iyaṉṟa varai meaning
முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு. attachement — பற்றுகை: சொத்தைப் பறிம… — at best
சுதந்திரம் cutantiram பெயர்ச்சொல் · Noun meaning
விடுதலை
பங்குதாரர் paṅkutārar பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நிறுவனத்தின், பங்குகளைப் பெற்று இருப்பவர்.
குடிமக்கள் kuṭimakkaḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நாட்டில் வாழ உரிமை பெற்ற மக்கள்
பாதவந்தனம் pātavantaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பெரியோர் முதலியவர்களுக்கும் புரியும் வழிபாடு
பிடிநெல்லு piṭinellu பெயர்ச்சொல் · Noun meaning
அளக்கும்போது அளவு ஒன்றுக்கு ஒரு பிடியளவாக அளப்போர் எடுக்கும் உரிமைநெல்
பிரதமசாகர் piratamacākar பெயர்ச்சொல் · Noun meaning
முதலில் சுக்கில யஜூர்வேதத்தை அத்தியயனஞ்செய்ய உரிமை கொண்ட பிராமணவகையினர்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தாயவிபாகம் tāyavipākam பெயர்ச்சொல் · Noun meaning
உரிமைப் பொருளைப் பிரித்தல்
சாதனக்காணி cātaṉakkāṇi பெயர்ச்சொல் · Noun meaning
அரசனால் விடப்பட்ட உரிமை நிலம்
சுகந்திரம் cukantiram பெயர்ச்சொல் · Noun meaning
உரிமைப்பேறு
குடிமிராசு kuṭimirācu பெயர்ச்சொல் · Noun meaning
வழிவழி நில உரிமை
கள்ளத்தாலி kaḷḷattāli பெயர்ச்சொல் · Noun meaning
பிறர் மணம் புரியாதவாறு தனக்கு உரிமையுள்ள ஒரு பெண்ணுக்குத் திருட்டுத் தனமாகக் கட்டும் தாலி
காணியாட்சி kāṇiyāṭci பெயர்ச்சொல் · Noun meaning
உரிமைநிலம்
பெண்ணுரிமை peṇṇurimai பெயர்ச்சொல் · Noun meaning
ஆணுக்கு நிகரான பெண்களின் உரிமை
சுவான்தார் cuvāṉtār பெயர்ச்சொல் · Noun meaning
உரிமையுள்ள ஆள்; உரிமையாளர், மிராசுதார்.
சொத்துரிமை cotturimai பெயர்ச்சொல் · Noun meaning
சொத்துரிமை, ஒரு சொத்தை வைத்துக்கொள்ள, அனுபவிக்க மற்றும் விற்கும் உரிமைகள் — property rights
கணக்காய்வு kaṇakkāyvu meaning
ஓர் இயக்க முறைமை, கோப்புகள், கோப்பகங்கள் போன்ற உருப்பொருள்களை உருவாக்கவோ, அணுகவோ, அழிக்கவோ முற்படுவது போன்ற பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்து பதிவு செய்யும் இயக்க முறைமையின்… — auditing
களப் பெயர் kaḷap peyar meaning
ஒரு பினையத்தில் ஒரு குறிப்பிட்ட வழங்கன் அல்லது புரவன் கணினியின் உரிமையாளரை அடையாளம் காட்டும் பெரும் படிமுறை அமைப்பில் அம்முகவரி அமையும். எடுத்துக் காட்டாக www chennai telephones. … — domain name
பரந்த குழு paranta kuḻu meaning
விண்டோஸ் என்டி உயர்நிலை வழங்கன் அமைப்பில் பயனாளர் குழுவின் பெயர். ஒரு களப்பிரிவில் சிறப்புரிமை பெற்ற பயனாளர்களின் குழுவைக் குறிக்கிறது. இக்குழுவில் உள்ள பயனாளர்கள் தத்தம் களப்பிரிவில் மட்ட… — global group
லைனோடிராக் laiṉōṭirāk meaning
அமெரிக்காவின் லைனோடைப் கார்ப்பரேஷன் உருவாக்கி உற்பத்தி செய்யும் அச்செழுத்துக் கருவியின் உரிமை பெற்ற தர வகை. லைனோ டிரானிக் 1200 - 2500 டிபிஐ அளவுக்கு மிக அதிக தெளிவு உள்ளது. வணிக … — linotronic
பயனாளர்கள் payaṉāḷarkaḷ meaning
user account : பயனாளர் கணக்கு : பாதுகாப்பான பல்பயனாளர் கணினி அமைப்புகளில், அதை அணுகவும் அதன் வளங்களைப் பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறை. இதுபோன்ற கணக்குகளை முறைமை நிர்வாகி உருவ… — user