பரந்த குழு
paranta kuḻu
பொருள்கள் · Senses
1.
விண்டோஸ் என்டி உயர்நிலை வழங்கன் அமைப்பில் பயனாளர் குழுவின் பெயர். ஒரு களப்பிரிவில் சிறப்புரிமை பெற்ற பயனாளர்களின் குழுவைக் குறிக்கிறது. இக்குழுவில் உள்ள பயனாளர்கள் தத்தம் களப்பிரிவில் மட்டுமின்றி அதற்கு வெளியிலுள்ள வளங்களையும், வழங்கன்களையும், பணிநிலையங்களையும் அணுகுவதற்கு அனுமதியும் உரிமையும். பெற்றவர்கள்
— global group
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kzhy67h6/
தமிழ்“பரந்த குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzhy67h6/APA
Oliyon Research. (2026). பரந்த குழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kzhy67h6/MLA
"பரந்த குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzhy67h6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment