இயன்ற வரை

iyaṉṟa varai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு. attachement — பற்றுகை: சொத்தைப் பறிமுதல் செய்தல். attendance book – வருகை ஏடு: பணிக் குழுவினர் அன்றாடம் வேலை நாட்களில் வருகைப் பதிவுசெய்யும் ஏடு. அளித்தவுடன் பணம் பெறுதல். auction - ஏலம்: ஒரு பொருளைப் பேரம் பேசி விலைக்கு விற்றல். audit - தணிக்கை: ஒரு நிறுமத்தின் ஆண்டுக் கணக்குகளை ஆய்வு செய்தல். இது புறத்தணிக்கை, அகத்தணிக்கை என இரு வகைப்படும். புறத்தணிக்கையே சிறந்தது. இது தகுதிபெற்ற தணிக்கையாளரால் செய்யப்படுவது, சட்ட உரிமை கொண்டது. auditor - தணிக்கையாளர்: தணிக்கையை மேற்கொள்பவர். இவர்கள் புறத்தணிக்கையாளர்கள், அகத்தணிக்கையாளர்கள் என இரு வகைப்படுபவர். புறத்தணிக்கையாளர்கள் பெரிதும் விரும்பப்படுபவர். auditor's remuneration — தணிக்கையாளர் ஊதியம்: தணிக்கைக்காகத் தணிக்கையாளருக்குக் கொடுக்கப்படும் குறிப்பிட்ட தொகை. auditor's report – தணிக்கையாளர் அறிக்கை: தணிக்கையாளர் தாம் செய்த தணிக்கை குறித்து அளிக்கும் அறிக்கை. இது எல்லா விவரங்களையும் கொண்டிருக்கும். ஒரு நிறுமத்தின் நிலையைக் காட்டும் ஆடி இது. authority - அதிகாரம், அதிகாரத்தார்: ஆணை உரிமை, ஆணை உரிமையாளர். available earnings – கிடைக்கக்கூடிய சம்பாதிப்புகள். average bond – சராசரிப் பத்திரம்: தேவைப்படின், பொதுச் சராசரி அளிப்புகளைக் கொடுப்பதற் குரிய உறுதிமொழி. average clause — சராசரி உட்பிரிவு: தீக்காப்புறுதி முறியில் பயன்படுவது. ஓர் உரிமை கோரலில் கொடுக்கப்படும் தொகை, காப்புறுதி செய்யப்பட்ட இன மதிப்பின் வீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது அவ்விதி. average cost – சராசரி ஆக்கச் செலவு: சராசரி அடக்கச் செலவு, ஓரலகு உற்பத்திக்கு ஆகும் சராசரிச் செலவு. — at best
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 21)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypk3h5bd/

தமிழ்
“இயன்ற வரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypk3h5bd/
APA
Oliyon Research. (2026). இயன்ற வரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ypk3h5bd/
MLA
"இயன்ற வரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypk3h5bd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment