{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ypk3h5bd/", "data": {"id": "ypk3h5bd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ypk3h5bd/", "kind": "word", "headword": "இயன்ற வரை", "romanization": "iyaṉṟa varai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:29.616385+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு. attachement — பற்றுகை: சொத்தைப் பறிமுதல் செய்தல். attendance book – வருகை ஏடு: பணிக் குழுவினர் அன்றாடம் வேலை நாட்களில் வருகைப் பதிவுசெய்யும் ஏடு. அளித்தவுடன் பணம் பெறுதல். auction - ஏலம்: ஒரு பொருளைப் பேரம் பேசி விலைக்கு விற்றல். audit - தணிக்கை: ஒரு நிறுமத்தின் ஆண்டுக் கணக்குகளை ஆய்வு செய்தல். இது புறத்தணிக்கை, அகத்தணிக்கை என இரு வகைப்படும். புறத்தணிக்கையே சிறந்தது. இது தகுதிபெற்ற தணிக்கையாளரால் செய்யப்படுவது, சட்ட உரிமை கொண்டது. auditor - தணிக்கையாளர்: தணிக்கையை மேற்கொள்பவர். இவர்கள் புறத்தணிக்கையாளர்கள், அகத்தணிக்கையாளர்கள் என இரு வகைப்படுபவர். புறத்தணிக்கையாளர்கள் பெரிதும் விரும்பப்படுபவர். auditor's remuneration — தணிக்கையாளர் ஊதியம்: தணிக்கைக்காகத் தணிக்கையாளருக்குக் கொடுக்கப்படும் குறிப்பிட்ட தொகை. auditor's report – தணிக்கையாளர் அறிக்கை: தணிக்கையாளர் தாம் செய்த தணிக்கை குறித்து அளிக்கும் அறிக்கை. இது எல்லா விவரங்களையும் கொண்டிருக்கும். ஒரு நிறுமத்தின் நிலையைக் காட்டும் ஆடி இது. authority - அதிகாரம், அதிகாரத்தார்: ஆணை உரிமை, ஆணை உரிமையாளர். available earnings – கிடைக்கக்கூடிய சம்பாதிப்புகள். average bond – சராசரிப் பத்திரம்: தேவைப்படின், பொதுச் சராசரி அளிப்புகளைக் கொடுப்பதற் குரிய உறுதிமொழி. average clause — சராசரி உட்பிரிவு: தீக்காப்புறுதி முறியில் பயன்படுவது. ஓர் உரிமை கோரலில் கொடுக்கப்படும் தொகை, காப்புறுதி செய்யப்பட்ட இன மதிப்பின் வீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது அவ்விதி. average cost – சராசரி ஆக்கச் செலவு: சராசரி அடக்கச் செலவு, ஓரலகு உற்பத்திக்கு ஆகும் சராசரிச் செலவு.", "needs_definition": false, "gloss_en": "at best", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 21"}]}}