லைனோடிராக்

laiṉōṭirāk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமெரிக்காவின் லைனோடைப் கார்ப்பரேஷன் உருவாக்கி உற்பத்தி செய்யும் அச்செழுத்துக் கருவியின் உரிமை பெற்ற தர வகை. லைனோ டிரானிக் 1200 - 2500 டிபிஐ அளவுக்கு மிக அதிக தெளிவு உள்ளது. வணிக முறையில் அச்சிடும் இடங்களில் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது — linotronic
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 856)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/utjhrfnc/

தமிழ்
“லைனோடிராக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utjhrfnc/
APA
Oliyon Research. (2026). லைனோடிராக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/utjhrfnc/
MLA
"லைனோடிராக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/utjhrfnc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment