தேடல் · Search: அமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஊசித்துளை ūcittuḷai meaning
ஒரு சிறிய மையத்துளை. இதனை 'அமைப்புத் துளை' என்றும் கூறுவர் — prick punch
இண்டல்சட் iṇṭalcaṭ meaning
அனைத்துலகத் தொலைச் செய்தித்தொடர்பு அமைப்பு செயற்கைக் கோள்கள் மூலம் அனைத்துலகச் செய்தித்தொடர்பைக் கண்காணிப்பது. 17க்கு மேற்பட்ட இயங்கக்கூடிய செயற்கைக் கோள்கள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன.பா Inmars… — INTELSAT
உடற்கட்டு uṭaṟkaṭṭu meaning
உடலின் அமைப்பு, வலு, தோற்றம் ஆகியவற்றைக் குறிப்பது — physique
ஐபிஎம்எஸ் aipiemes meaning
நுண்ணறி வழிபடுத்து மேலாண் அமைப்பு : சென்னை தரமணி டைடல் பூங்காவில் உள்ளது. இது ஒரு கணிப்பொறிக் கட்டுப்படுத்தும் அமைப்பு. பூங்காவில் உள்ள பல பகுதிகளின் வேலைகளைக் கண்காணிப்பது. முதன்மையா… — IBMS, Intelligent Guiding Management System
உச்சரிப்பு uccarippu பெயர்ச்சொல் · Noun meaning
வடமொழி..उच्चार...உச்சார என்பது மூலச்சொல்...
ஒருங்கியம் oruṅkiyam பெயர்ச்சொல் · Noun meaning
பல்வேறு உறுப்புகளோ பகுதிகளோ இணக்கமுற ஒருங்கிணைந்து இயங்கும் ஓர் அமைப்பு.
அறக்கட்டளை aṟakkaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun meaning
நற்பணி, சமுதாயத் தொண்டு போன்ற சில குறிப்பிட்டச் செயல்களுக்காக சிலர் கூடி உருவாக்கி நடத்தும் அமைப்பு. — trust, foundation
ஒய்பிணையம் oypiṇaiyam meaning
இடுப்பு மூட்டின் மேல் மற்றும் முன் பகுதியை மூட்டியுள்ள ஒய் வடிவப்பட்டையான அமைப்பு
இயக்கு ஏடு iyakku ēṭu meaning
கணினியைத் இயக்குவதற்கு வேண்டிய இன்றியமையாதவற்றைக் கொண்ட செயலாக்க அமைப்புப் பகுதி. இயக்கும் தகவலைச் சேமித்து வைக்கும் துணை நிலை சேமிப்பகத்தின் பகுதி — boot record
இலக்க இடம் ilakka iṭam meaning
ஒரு எண்ணைக் குறிப்பிடும் சொல் இடம்பெற்றுள்ள இலக்கத்தைக் குறிப்பிடும் இடக்குறிப்பு எண் அமைப்பு, அமைப்பில் 10-களின் இடம், ஒன்றுகளின் இடம் போன்றவை உள்ளன — digit place
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
உ/வெ பகுதி u/ve pakuti meaning
உள்ளிட்டுச் சாதனத்திலிருந்து தரவுகளை ஏற்கவோ அல்லது வெளியீட்டுச் சாதனத்திற்கு அனுப்பவோ தரவுகளை சேர்த்து வைக்கவோ பயன்படுத்தப்படும் நினைவக தனிப் பிரிவு. டிபிஎம்எஸ்ஸிலோ அல்லது செயலாக்க நி… — I/O area
காந்த நாடா kānta nāṭā meaning
காந்தமேற்றப்பட்ட புள்ளிகளைக் கொண்ட குறியீட்டின் வடிவில் தரவுவைச் சேமிப்பதற்கான காந்தமேற்பரப்பைக் கொண்ட பிளாஸ்டிக் நாடா. நாடாவில் 8 துண்மிகளைக் கொண்ட குறியீட்டு அமைப்பு மூலம் தரவுகளைச் சேம… — magnetic tape
அத்துமீறல் attumīṟal meaning
தொலை பேசிப் பிணையம் அல்லது கணினிஅமைப்புகள்-இவற்றின் அரண்களை உடைத்து நொறுக்கி அத்துமீறல் — phreak2
ஒருதள நிலை orutaḷa nilai meaning
1. கணினி வரைகலையில் பொருள்கள் ஒரே தளத்தில் தோற்றமளிப்பவை. 2. குறை கடத்திப் பொருள்கள் உற்பத்தி முறையில் செயலாக்கத்தின் போது முழுமையும் சிலிக்கான் மென் தகடுகளின் மேற்பரப்பின் மூலத்தட்டை அம… — planar
அழகு அச்சு aḻaku accu meaning
அச்சிடும்போது நிரல் கட்டளைகளை எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கும் வசதி சில உரைத்தொகுப்பான்களில் உள்ளன. (எ-டு) நிரல் கூறுகளுக்கிடையே ஒரு வெற்று வரி சேர்த்தல், பின்ன… — prety print
அச்சு முனை accu muṉai meaning
புள்ளி அச்சுருவாக்கிய டாட் மாட்ரிக்ஸ்; இங்க் ஜெட், தெர்மல் அச்சுப்பொறி போன்றவற்றில் உள்ள அச்சு ஊடகத்தில் தோற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு. அச்சு ஊடகத்தின் ஒரு பக்கத்திலிருந்து வேறொன்றுக்கு அச்சுமுன… — print head
உரைப்புலம் uraippulam meaning
எண்ணெழுத்து தரவுகளான பெயர் மற்றும் முகவரிகளைத் தாங்குகின்ற தரவுக் கட்டுமான அமைப்பு உரைப்புலத்தில் அதிகமான அல்லது எல்லையற்ற சொற்பகுதி தங்கியிருக்குமானால்,அது குறிப்புப் பகுதி என்று அழை… — text field
ஒலிப்புலம் olippulam meaning
மாய மெய்த் தோற்றச் சூழ்நிலையில் பயன் படுத்துபவரின் இருப்பிடம் மற்றும் ஒலி தோன்றுமிடத்திற்கேற்ப ஒலியை முப்பரிமாணமுறையில் குறிப்பிடும் அமைப்பு — audio sphere
கானலிகுலஸ் kāṉalikulas meaning
உடலிலுள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு. புருவத்தின் விளிம்பிலிருந்து, கண்ணிர்ப்பை வரையுள்ள குழாய் இதற்கு எடுத்துக்காட்டு — canaliculus
ஒட்டிய வழி oṭṭiya vaḻi meaning
கண் குழி அமைப்புகளோடு விழிக்கோளம் ஒட்டியிருத்தல் — syncanthus
இடையீடுகள் iṭaiyīṭukaḷ meaning
ஊசலாட்ட மூட்டிணைப்புகளுடன் கூடிய பட்டிகை அமைப்பு. இதில் எல்லா மூட்டிணைகளும் ஒன்றன் மேல் ஒன்றாக ஒரு செங்குத்துக் கோட்டில் அமைந்திருப்பதில்லை — breaks
ஊசித் துளை ūcit tuḷai meaning
ஒரு சிறிய மையத் துளை. இதனை ‘அமைப்புத் துளை' என்றும் கூறுவர் — Prick punch
இன்மார்சட் iṉmārcaṭ meaning
அனைத்துலகக் கப்பல்சார் செயற்கைக் கோள் அமைப்பு. செயற்கை நிலாக்கள் செய்திகளைக் கப்பலுக்கு அளித்து உதவுவது. பா.Intelsat — INMARSAT
ஐயூபிஎம்பி aiyūpiempi meaning
உயிர் வேதிஇயல் மற்றும் மூலக்கூறு உயிரியல் அனைத்துலக ஒன்றியம். இவ்விரு துறைகளின் வளர்ச்சிக்காக உள்ள அமைப்பு. இதன் 16வது கூட்டம் 1994 செப்டம்பரில் தில்லியில் நடைபெற்றது — IUBMB, International Union of Biochemistry and Molecular Biology