உச்சரிப்பு

uccarippu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வடமொழி..उच्चार...உச்சார என்பது மூலச்சொல்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (உச்சரிப்பு)
2.
ஒரு சொல் பேசப்படும் முறை, ஒலிப்பு, பலுக்கல்; மொழியோசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உச்சரிப்பு)
3.
ஒருவன் ஒரு மொழியை உச்சரிப்பது என்பது அவனுடைய உடல் அமைப்பு, வாழும் சூழல், தட்ப வெட்ப நிலைகள் போன்ற பல காரணிகளைப் பொருத்தது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உச்சரிப்பு)
4.
ஒவ்வொரு மொழியிலும் வார்த்தையும் உதடுகள் குவித்து,வாயின் நடுவில் இருந்து தொண்டையிலிருந்து மற்றும் வயிற்றிலிருந்து உருவாகும் ஒலிகளே, உச்சரிப்பு அல்லது பலுக்கல் எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உச்சரிப்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dxjfw95h/

தமிழ்
“உச்சரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dxjfw95h/
APA
Oliyon Research. (2026). உச்சரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dxjfw95h/
MLA
"உச்சரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dxjfw95h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment