அறக்கட்டளை

aṟakkaṭṭaḷai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நற்பணி, சமுதாயத் தொண்டு போன்ற சில குறிப்பிட்டச் செயல்களுக்காக சிலர் கூடி உருவாக்கி நடத்தும் அமைப்பு. — trust, foundation
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறக்கட்டளை)
2.
அறநிறுவனம் — endowment
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 60)
3.
தொண்டு முதலிய பெருஞ் செயல்களுக் காக ஒருவர் செய்யும் சொத்து ஏற்பாடு. இதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து அதில் கூறப்பட்ட செலவுகள் செய்யப் படும். எ-டு. பச்சையப்பன் அறக்கட்டளை — trust
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 123)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tfw4cdr9/

தமிழ்
“அறக்கட்டளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfw4cdr9/
APA
Oliyon Research. (2026). அறக்கட்டளை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tfw4cdr9/
MLA
"அறக்கட்டளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tfw4cdr9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment