தேடல் · Search: விளக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
பொருள் கட்டுகள் அனைத்தையும் அவிழ்ப்பது. அதாவது, மலத்தை நீக்குவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றின் வழிக் குருவால் செய்யப்படுவது. நிலை - 1) தன்மையில் நின்று ஆளுதல் - விஞ்ஞானகலர் 2) …
ஒன்றின் ஒன்று மாறுபடுகின்ற சமய நூல்களைப் பயிலுங்கால் தோன்றும் ஐயமும் திரிபும். ஞானாசிரியருயை அறிவுரையின்றி மலைவு தீர்வதற்கு வழி இல்லை. ஆகவே, சிவபெருமானே கல்லால் மரத்தின் கீழ் இருந்த…
ம் : எந்தவொரு சூழ்நிலையிலும் உள்ள மாற்றுகளை கூறும்படவிளக்கம். — decision tree
ஒரு வணிக நிறுவனத்திலுள்ள பொறுப்புகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் அமைப்புமுறை விளக்க வரைபடம். அமைவனப் படிநிலை அமைப்பின் பட விளக்கம். இது ஓர் அமைவனத்தின் பணியாளர்களி… — organization chart
1. விசைநுட்பம். 2. படிமுறை விளக்கம் ஒரு வேதிவினையில் ஏற்படும் நிகழ்ச்சிகளைப் படிப் படியாகக் கூறுதல் (ப.து.) — mechanism
* சீவக சிந்தாமணி (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.
பல்வகை பொருள்களின் மீது சிறந்த கருத்துக்கள் வெளிவரும் முறையில் அகவல் பாவால் பாடப்பட்ட நூலாகும். இது ஆங்கிலத்தில் உள்ள சானட் என்னும் முறையில் அமைதல் வேண்டும் என்ற எண்ணத்துடன் பாடப்பட்டது. கலங்…
ஆசுகவி பாடுவதில் மிக வல்லவர். ஸ்ரீரங்கம் கோயிலில் பரிச்சாரகராக இருந்தவர். அது போது வரதர் என்பது பெயர். திருவானைக்கா சிவன் கோயில் தாசி மோகனாங்கி காரணமாகச் சைவரானவர். அகிலாண்ட நாயகி…
இவர் ஆலப்புழை என்னும் ஊரில் பெருமாள் பிள்ளை என்பாரின் புதல்வர். ஆங்கிலத்தில் எம்.ஏ.பட்டமும், இராவ்பகதூர் என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுறத்தில் தத்துவப் பேராசிரியராக இருந்தவர். இ…
இவர் பி.ஏ. பி.எல். பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணத்தார். ஏழாலை என்னும் ஊரில் பிறந்தவர். இவரது போதகாசிரியர் சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயர். புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தவர். பழந்தமிழ் …
பயனாளர் கணினித் திரையில் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பினை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் திரையில் தோன்றும் ஒரு பொத்தான் அல்லது ஒரு சின்னத்தின் மீது கட்டுக் குற… — button, help
சில விசைப் பலகைகளிலுள்ள திருத்தம் செய்வதற்கான விசை.இதனை அழுத்தும்போது அடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டுள்ள எழுத்துகளுக்கு வேறுவிதமான பொருள் விளக்கம் அளிக்கிறது — option key
பல பொருள்களின் வேதிவினையைத் தெரிவிக்கும் குறியீட்டு விளக்கம், வேதிஇயலில் சிறப்பிடம் பெறுவது. இது இரு வகைப்படும் 1. முற்றுறாச் சமன்பாடு: (ஸ்கெலிடல் ஈக்குவேஷன்) நீர் அய்டிரஜன் + ஆக்சிஜன்… — chemical equation
மெய்கண்ட தேவரின் சீடர்களுள் ஒருவரும் உண்மை விளக்கம் என்னும் நூலியற்றியவருமான ஆசிரியர்
வேத உரை; வேத விளக்கம்
இது ஒரு நீதி நூல். ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றிலும் ஒவ்வொரு திருக்குறள் அமைந்து விளங்குவது. அத்திருக்குறட்கு விளக்கம் தந்து விளங்குவது. கதைக் குறிப்பும் கொண்டது. இதனைப் பாடியவர் சாந்த கவிர…
யாழ்ப்பாணத்தில் புலோலியூரில் பிறந்தவர். சைவ வேளாளர். வடமொழி, தென்மொழி பயின்றவர். நல்ல சொற்பொழிவாளர். அட்டாவதானம் சதாவதானம் செய்த அறிஞர். இவர் கூர்ம புராணத்திற்கும் பழனித் தலபுராணத்திற்கு…
பண்டாரசாத்திர ஆசிரியர். இவர் இயற்றிய 10 நூல்க்ள் 1. தச காரியம் 2 சன்மார்க்க சித்தி யார் 3. சிவாச்சிரமத் தெளிவு 4. சித்தாந்தப் பஃறொடை 5. சித்தாந்த சிகாமணி 6. உபாய நிட்டை வெண்பா 7. உபத…
சைவசித்தாந்த கொள்கைகளைக் கொண்ட சிறந்த நூல் ஆகும். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் பதினான்கு நூல்களுள் ஒன்றாகும்.
திருவுந்தியார், திருக்களிற்றுப்பாடியார், சிவஞான போதம், சிவஞானசித்தியார், இருபாவிருபஃது, உண்மைவிளக்கம் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிட…
17-ஆம் நூற்றாண்டினரும் இலக்கணவிளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவருமான ஆசிரியர்.
இவர் சிறந்த தமிழ் அறிவும் ஆங்கில அறிவும் பெற்றவர். பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். டிஸ்டிரிக்ட் முன்ஷீப்பாகப் பணி புரிந்தவர். பெரியபுராணம், சிவஞான சித்தியார், சிவஞான போதம், சிவப்பிரகாசம், …
தனக்கும் மற்றவர்களுக்கும் செல்வம், (குறள் 101). [திருக்குறளில் வரும் 101-வது அதிகாரம் 'நன்றியில் செல்வம்'. பணம் சம்பாதித்துவிட்ட ஒருவன், அந்தப் பணத்தைத் தனக்கும் பயன்படுத்திக் கொள்ளாமல், மற்றவர்…
சிவ ஞான போதம் 2 ஆம் நூற் பாவில் முதல் அதிகரணமான “அவையே தானே ஆய” என்பது இதில் அத்துவிதம் பற்றி விளக்கம் தரப்படுவதால்,இது அத்துவித அதிகர்ணமாகும்.
மெய்கண்ட சாத்திரங்கள் எட்டுக் கொண்டது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். அவையாவன: 1) சிவப்பிரகாசம் 2) திருவருட்பயன் 3) வினா வெண்பர் 4) போற்றிப் பஃறொடை 5) கொடிக் கவி 6) நெஞ்சு விடுதூது…