காளமேகப் புலவர்
kāḷamēkap pulavar
பொருள்கள் · Senses
1.
ஆசுகவி பாடுவதில் மிக வல்லவர். ஸ்ரீரங்கம் கோயிலில் பரிச்சாரகராக இருந்தவர். அது போது வரதர் என்பது பெயர். திருவானைக்கா சிவன் கோயில் தாசி மோகனாங்கி காரணமாகச் சைவரானவர். அகிலாண்ட நாயகியின் அருளால் கவிபாடும் திறன் பெற்றவர். திருவானைக்கா உலா, பரப்பிரம்ம விளக்கம், சரஸ்வதி மாலை இவர் பாடிய நூல்கள். பலப்பல தனிப்பாடல்களைப் பாடியவர். அவை பெரும்பாலும் நகைச்சுவை ததும்பி இருக்கும். கி. பி. 14 ஆம் நூற்றாண்டினர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ubvjt6dx/
தமிழ்“காளமேகப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubvjt6dx/APA
Oliyon Research. (2026). காளமேகப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ubvjt6dx/MLA
"காளமேகப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ubvjt6dx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment