{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ubvjt6dx/", "data": {"id": "ubvjt6dx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ubvjt6dx/", "kind": "word", "headword": "காளமேகப் புலவர்", "romanization": "kāḷamēkap pulavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.500123+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆசுகவி பாடுவதில் மிக வல்லவர். ஸ்ரீரங்கம் கோயிலில் பரிச்சாரகராக இருந்தவர். அது போது வரதர் என்பது பெயர். திருவானைக்கா சிவன் கோயில் தாசி மோகனாங்கி காரணமாகச் சைவரானவர். அகிலாண்ட நாயகியின் அருளால் கவிபாடும் திறன் பெற்றவர். திருவானைக்கா உலா, பரப்பிரம்ம விளக்கம், சரஸ்வதி மாலை இவர் பாடிய நூல்கள். பலப்பல தனிப்பாடல்களைப் பாடியவர். அவை பெரும்பாலும் நகைச்சுவை ததும்பி இருக்கும். கி. பி. 14 ஆம் நூற்றாண்டினர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 581"}]}}