சித்தாந்த அட்டகம்

cittānta aṭṭakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெய்கண்ட சாத்திரங்கள் எட்டுக் கொண்டது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். அவையாவன: 1) சிவப்பிரகாசம் 2) திருவருட்பயன் 3) வினா வெண்பர் 4) போற்றிப் பஃறொடை 5) கொடிக் கவி 6) நெஞ்சு விடுதூது 7) சங்கற்ப நிராகரண்ம 8) உண்மை நெறி விளக்கம் இது சீர்காழி தத்துவநாதர் அருளிச் செய்தது என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 122)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2g9wtm67/

தமிழ்
“சித்தாந்த அட்டகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g9wtm67/
APA
Oliyon Research. (2026). சித்தாந்த அட்டகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2g9wtm67/
MLA
"சித்தாந்த அட்டகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2g9wtm67/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment