{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2g9wtm67/", "data": {"id": "2g9wtm67", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2g9wtm67/", "kind": "word", "headword": "சித்தாந்த அட்டகம்", "romanization": "cittānta aṭṭakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:15.530295+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெய்கண்ட சாத்திரங்கள் எட்டுக் கொண்டது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். அவையாவன: 1) சிவப்பிரகாசம் 2) திருவருட்பயன் 3) வினா வெண்பர் 4) போற்றிப் பஃறொடை 5) கொடிக் கவி 6) நெஞ்சு விடுதூது 7) சங்கற்ப நிராகரண்ம 8) உண்மை நெறி விளக்கம் இது சீர்காழி தத்துவநாதர் அருளிச் செய்தது என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 122"}]}}