சீவக சிந்தாமணி
cīvaka cintāmaṇi
பொருள்கள் · Senses
1.
* சீவக சிந்தாமணி (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.
2.
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. திருத்தக்க தேவரால் பாடப்பட்டது. சருக்கம் என்பதற்குப்பதிலாக இலம்பகம் என்ற பெயருடன் 13 இலம்பகங்களையுடையது. சீவகன் தன் கலைப் பண்பால் பல மாதர்களை மணக்கின்ற காரணத்தால் இது மணநூல் என்றும் பெயர் பெறும். சீவகனது முழு வரலாற்றைக் கூறுவது. இதில் சீவகன் அடைந்த முத்தி சிவகதி என்று கூறப்பட்டிருப்பதைக் கவனித்தல் வேண்டும். இது படிக்கச் சுவை தரும் நூல். சிற்றின்பம் பேரின்பங்களைப் பற்றிய விளக்கம் பல இதனுள் உண்டு கி.பி. 10 ஆம் நூற்றாண்டு. பல நீதிகள் இதில் கூறப்பட்டுள்ளன. சுடலையில் சீவகன் பிறந்த போது விசயை வருந்திப் பாடிய பாடல்கள் கல்லான நெஞ்சையும் கரையச் செய்யும் இயல்பில் அமைந்துள்ளன.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ym5kd9xw/
தமிழ்“சீவக சிந்தாமணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ym5kd9xw/APA
Oliyon Research. (2026). சீவக சிந்தாமணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ym5kd9xw/MLA
"சீவக சிந்தாமணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ym5kd9xw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment