இரங்கேசர் வெண்பா
iraṅkēcar veṇpā
பொருள்கள் · Senses
1.
இது ஒரு நீதி நூல். ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றிலும் ஒவ்வொரு திருக்குறள் அமைந்து விளங்குவது. அத்திருக்குறட்கு விளக்கம் தந்து விளங்குவது. கதைக் குறிப்பும் கொண்டது. இதனைப் பாடியவர் சாந்த கவிராயர். காலம் 18-ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yp8emp9c/
தமிழ்“இரங்கேசர் வெண்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yp8emp9c/APA
Oliyon Research. (2026). இரங்கேசர் வெண்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yp8emp9c/MLA
"இரங்கேசர் வெண்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yp8emp9c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment