இரங்கேசர் வெண்பா

iraṅkēcar veṇpā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு நீதி நூல். ஒவ்வொரு வெண்பாவின் ஈற்றிலும் ஒவ்வொரு திருக்குறள் அமைந்து விளங்குவது. அத்திருக்குறட்கு விளக்கம் தந்து விளங்குவது. கதைக் குறிப்பும் கொண்டது. இதனைப் பாடியவர் சாந்த கவிராயர். காலம் 18-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yp8emp9c/

தமிழ்
“இரங்கேசர் வெண்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yp8emp9c/
APA
Oliyon Research. (2026). இரங்கேசர் வெண்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yp8emp9c/
MLA
"இரங்கேசர் வெண்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yp8emp9c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment