வேதிச் சமன்பாடு

vētic camaṉpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல பொருள்களின் வேதிவினையைத் தெரிவிக்கும் குறியீட்டு விளக்கம், வேதிஇயலில் சிறப்பிடம் பெறுவது. இது இரு வகைப்படும் 1. முற்றுறாச் சமன்பாடு: (ஸ்கெலிடல் ஈக்குவேஷன்) நீர் அய்டிரஜன் + ஆக்சிஜன் 2. முற்றுறு சமன்பாடு: (பாலன்ஸ்டு ஈக்குவேஷன்) 2H2O → H2↑ + O2 — chemical equation
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 82)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6ptkcfw/

தமிழ்
“வேதிச் சமன்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6ptkcfw/
APA
Oliyon Research. (2026). வேதிச் சமன்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z6ptkcfw/
MLA
"வேதிச் சமன்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6ptkcfw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment