தேடல் · Search: வாகு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

இயக்கு பொருள் iyakku poruḷ பெயர்ச்சொல் · Noun meaning
எளிதில் எரியக்கூடிய பொருள்களின் கலவையினால் உருவாகும் வெப்பமான வாயுக்கள் இயக்கு பொருள்கள் எனப்படும். கலவை என்பது தீப்பற்றி எரியும் எரிபொருள் மற்றும் எரிதலுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடு…
அக்கரப்படுவன் akkarappaṭuvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சுரத்துடன் வாய் வெந்து நாற்றமும் கொப்புளமும் உருவாகும் ஒரு நோய் கண்ணிமையில் சிறு கொப்புளங்களை உருவாக்கி கண்ணீர் வடிய பீளை தள்ளுமோர் நோய்
அஞ்சின் அடைவு añciṉ aṭaivu meaning
சிவன்,அருள், ஆவி, திரோதம், மலம் ஆகிய ஐந்தும் அவன் எழுத்து அஞ்சின் அடைவாகும் (உவி 42),
டிரான்சிஸ்டர் ṭirāṉcisṭar meaning
இடம்மாற்று (transfer), மிந்தடை (resistor) என்ற இரு சொற்களின் கூட்டு. திண்ம நிலை மின்சுற்றுப் பொருள்கூறு. மூன்று முனைகளுடன் இருக்கும். (1) அடி வாய் (base) (2) உமிழி (emitor). (3… — transistor
தொழில்முறை தர எழுத்துகளை உற்பத்தி செய்யும் ஒளிப்பட மின் செயல்முறை. அச்சுக் கோப்பில் உள்ள அங்குலத் திற்கு 1200-2400 எண்கள் உள்ள திரை இருக்கும். இதன் மூலம் ஏறக்குறைய முழுமையான எழுத்துகள் உ… — typesetting
பற்சிற்பி அணு paṟciṟpi aṇu meaning
பல் உருவாகும்போது பற்சிற்பியை உருவாக்கும் அணுவகை — adamantoblast
திரட்சி ஊக்கி tiraṭci ūkki meaning
காயத்தின் விரிந்த இரு பகுதிகளை ஒன்றிணைக்கும் பொருள். இணைப்புப்பொருள். உடற்காப்பு ஊக்கியின் துண்டுதலால் உடலில் உருவாகும் எதிர் ஆக்கம் — agglutinant
மூப்புப்படலம் mūppuppaṭalam meaning
வயது ஏற ஏற கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம் — arcus senilis
பயனிலா உயிரணு payaṉilā uyiraṇu meaning
எலும்பு மச்சையில் உருவாகும் ஒரு நிணநீர் வெள்ளைக் குருதி அணு. இதில், 'டி' மற்றும் 'பி' வெள்ளைக் குருதி அணுக்களின் பண்புகள் இராது. இவை இது இயற்கைக் கொல்லி அல்லது என்கே உயிரணுக்கள் எனப்ப… — null cell
ஒளிநிறச்சன்னி oḷiniṟaccaṉṉi meaning
மைக்கோ பேக்டீரியம் கான்சாசியை போன்ற நுண்ணுயிர் ஒன்று வெளிச்சமிருக் குமிடத்தில் வளரும்போது உருவாகும் நிறமி — photochromogen
பல் உட்கருவணு pal uṭkaruvaṇu meaning
ஹெர்பிஸ்சிம்ப்ளெக்ஸ் தொற் றால் தூண்டப்பட்ட செல்களின் ஒட்டிணைப்பால் உருவாகும் பல உட்கரு கொண்ட உயிரணு — polykarysome
யூரோபிலினோஜன் yūrōpiliṉōjaṉ meaning
குடலில் பாக்டீரியாவின் வினையினால் பிலிரூபினில் இருந்து உருவாகும் ஒரு நிறமி. இது இரத்தவோட்டத்தில் மீண்டும் ஈர்த்துக் கொள்ளப் பட்டு, மீண்டும் நுரையீரலில் பிலிருபினாக மாற்றப்பட்டு பித்தநீர… — urobilinogen
அடிப்படை எஃகு aṭippaṭai eḵku meaning
இது பெஸ்ஸமர் முறைப்படி செய்யப்பட்ட எஃகு, காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பிரியவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் முறை இதுவாகும். இதனைத் "தி… — basic steel
எரிமலைப் பாறை erimalaip pāṟai meaning
எரிமலை குமுறுவதால் உண்டாகும் வெப்பத்தினால் உருவாகும் பாறைகள். தீக்கல், கருங்கல்,படிகக்கல் முதலியவை இவ்வகையின — igneous rock
வெப்ப ஒளிர்வு veppa oḷirvu meaning
ஒளிக்கதிர்களை ஒரு பரப்பு உறிஞ்சுதலும் வெப்பமானபின் அவை வெப்பக்கதிர் வீச்சாதலும் வெப்ப ஒளிர்வாகும் — calorescence
புறப்புலனறிவு puṟappulaṉaṟivu meaning
புலன்கள் உதவியின்றித் தொலைவில் நடக்கும் கடந்தகால நிகழ்ச்சிகளையும் அறிதல். ஆகவே, புலன்படா அறிவாகும். (க.உள) — perception, extrasensory, ESP
பல்படியாக்கல் palpaṭiyākkal meaning
ஒரு சேர்மத்தின் பலமூலக் கூறுகள் இணைந்து உருவாகும் ஒர பெரிய மூலக்கூறு பல்படி இவ்வாறு இணையும் வினை பல்படியாக்கலாகும். எ-டு பாலி எத்திலீன். இதில் ஏறத்தாழ 1200 கார்பன் அணுக்கள் சங்கிலித் … — polymerisation
மையநோக்கு விசை maiyanōkku vicai பெயர்ச்சொல் · Noun meaning
வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தாகவும் மாறாத விசை ஒன்று செயல்பட வேண்டும். இவ்விசையை மையநோக்கு விசை என்கிறோம்
எல்லைப்புலிகள் ellaippulikaḷ பெயர்ச்சொல் · Noun meaning
சம்பளம் பெற்று, சிங்களத்திடம் இருந்து தம் நாட்டைக் காக்க போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள்படையைச் சேர்ந்த ஒரு பிரிவாகும்.
ஐஆர்கியூ முரண் aiārkiyū muraṇ meaning
வின்டெல் (Wintel) கணினிகளில் இருவேறு புறச் சாதனங்கள் ஒரே ஐஆர்கியூ மூலமாக மையச் செயலகத்தின் சேவையைக் கோருவதனால் உருவாகும் நிலைமை. ஐஆர் கியூ முரண், கணினியின் சீரான செயல்பாட்டைத் தட… — IRQ conflict
இடவெளி எழுத்து iṭaveḷi eḻuttu meaning
விசைப் பலகையில் இட வெளிப்பட்டையை அழுத்துவதால் பதிவாகும் குறி. திரையில் அது வெற்று இடவெளியாக இருக்கும் — space character
சூல் முட்டைகள் cūl muṭṭaikaḷ meaning
புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்கள் — ova
புறத்தோற்கட்டி puṟattōṟkaṭṭi meaning
புறத்தோலிலிருந்து உருவாகும் திசுக்களில் குறைகட்டிகள் தோன்றும் பிறவி நோய்களின் தொகுதி phacosclerosis : விழிவில்லை இறுக்கம்; கடினப்புரை : விழி வில்லை இறுகுதல். — phacomatosis
டெக்கிஸ்டீரால் ṭekkisṭīrāl meaning
மீஊதாக் கதிர்த் தாக்கத்தால் எர்கோ ஸ்டீராலினின்றும் உருவாகும் எர்கோஸ்டீராலின் ஒரகச் சீர்மங்களில் ஒன்று — tachysterol
முழு ஆற்றலுடைய muḻu āṟṟaluṭaiya meaning
ஒரு பகுதியின் எந்த வகையிலும் வளரக்கூடிய திறமை. எந்த வகை உயிரணுவாகவும் மாறி உருவாகும் ஆற்றல் பெற்ற உயிரணு — totipotent