அடிப்படை எஃகு
aṭippaṭai eḵku
பொருள்கள் · Senses
1.
இது பெஸ்ஸமர் முறைப்படி செய்யப்பட்ட எஃகு, காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பிரியவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் முறை இதுவாகும். இதனைத் "திறந்த உலை முறை" என்னும் ஆழமற்ற மூட்டு அனல் உலை முறை மூலமும் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் பெஸ்ஸ்மர் முறைக்குப் பதிலாகத் திறந்த உலை முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது
— basic steel
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z5s3ntpw/
தமிழ்“அடிப்படை எஃகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z5s3ntpw/APA
Oliyon Research. (2026). அடிப்படை எஃகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z5s3ntpw/MLA
"அடிப்படை எஃகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z5s3ntpw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment