{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z5s3ntpw/", "data": {"id": "z5s3ntpw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z5s3ntpw/", "kind": "word", "headword": "அடிப்படை எஃகு", "romanization": "aṭippaṭai eḵku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:26.459212+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது பெஸ்ஸமர் முறைப்படி செய்யப்பட்ட எஃகு, காய்ச்சி உருகு நிலையிலுள்ள கட்டிரும்பூடகக் காற்றோட்டக் கீற்றுகளைப் பிரியவிட்டு அதிலுள்ள கரி-கன்மம் ஆகியவற்றை நீக்கும் முறை இதுவாகும். இதனைத் \"திறந்த உலை முறை\" என்னும் ஆழமற்ற மூட்டு அனல் உலை முறை மூலமும் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் பெஸ்ஸ்மர் முறைக்குப் பதிலாகத் திறந்த உலை முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது", "needs_definition": false, "gloss_en": "basic steel", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 82"}]}}