மையநோக்கு விசை
maiyanōkku vicai
பொருள்கள் · Senses
1.
வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தாகவும் மாறாத விசை ஒன்று செயல்பட வேண்டும். இவ்விசையை மையநோக்கு விசை என்கிறோம்
2.
மைய விசைப் பாதை : ஒரு தளத்தில் வட்டப் பாதையில் இயங்கும் ஒரு துகளின் மேல் செயல்படும் விசையானது , எப்போதும் வட்ட , ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியே அமைந்தால், அவ்விசையானது மைய நோக்கு விசை எனப்படும். அந்த துகள் இயங்கும் பாதை மைய விசை பாதை எனப்படும்.
3.
வட்டப் பரிதி வழிச் செல்லும் துகள்மீது வட்ட மையத்தை நோக்கிச் செயற்படும் விசை. கயிற்றில் கட்டப்பட்ட கல் சுழற்சியில் கயிற்றில் உருவாகும் விசை மைய நோக்கு விசை. இது வட்ட இயக்கத்தைச் சார்ந்தது. பா. centifugal force
— centripetal force
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/amzucc5b/
தமிழ்“மையநோக்கு விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amzucc5b/APA
Oliyon Research. (2026). மையநோக்கு விசை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/amzucc5b/MLA
"மையநோக்கு விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/amzucc5b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment