{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/amzucc5b/", "data": {"id": "amzucc5b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/amzucc5b/", "kind": "word", "headword": "மையநோக்கு விசை", "romanization": "maiyanōkku vicai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:24.621988+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வட்ட இயக்கத்தை ஏற்படுத்த, ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியும் பொருளின் திசைவேகத்திற்குச் செங்குத்தாகவும் மாறாத விசை ஒன்று செயல்பட வேண்டும். இவ்விசையை மையநோக்கு விசை என்கிறோம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மையநோக்கு விசை"}, {"n": 2, "definition_ta": "மைய விசைப் பாதை : ஒரு தளத்தில் வட்டப் பாதையில் இயங்கும் ஒரு துகளின் மேல் செயல்படும் விசையானது , எப்போதும் வட்ட , ஆரத்தின் வழியே மையத்தை நோக்கியே அமைந்தால், அவ்விசையானது மைய நோக்கு விசை எனப்படும். அந்த துகள் இயங்கும் பாதை மைய விசை பாதை எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மையநோக்கு விசை"}, {"n": 3, "definition_ta": "வட்டப் பரிதி வழிச் செல்லும் துகள்மீது வட்ட மையத்தை நோக்கிச் செயற்படும் விசை. கயிற்றில் கட்டப்பட்ட கல் சுழற்சியில் கயிற்றில் உருவாகும் விசை மைய நோக்கு விசை. இது வட்ட இயக்கத்தைச் சார்ந்தது. பா. centifugal force", "needs_definition": false, "gloss_en": "centripetal force", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 78"}]}}