இயக்கு பொருள்

iyakku poruḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எளிதில் எரியக்கூடிய பொருள்களின் கலவையினால் உருவாகும் வெப்பமான வாயுக்கள் இயக்கு பொருள்கள் எனப்படும். கலவை என்பது தீப்பற்றி எரியும் எரிபொருள் மற்றும் எரிதலுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கும் ஆக்சிகரணி ஆகியவற்றின் கூட்டாகும். இயக்குபொருள்கள் திட வடிவில் அல்லது திரவ வடிவில் இருக்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (இயக்கு பொருள்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/86qzpmvd/

தமிழ்
“இயக்கு பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/86qzpmvd/
APA
Oliyon Research. (2026). இயக்கு பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/86qzpmvd/
MLA
"இயக்கு பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/86qzpmvd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment