எரிமலைப் பாறை

erimalaip pāṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எரிமலை குமுறுவதால் உண்டாகும் வெப்பத்தினால் உருவாகும் பாறைகள். தீக்கல், கருங்கல்,படிகக்கல் முதலியவை இவ்வகையின — igneous rock
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 356)
2.
எரிமலைக் கரும் பளிக்குப் பாறை. இது மிகவும் கடினமான பளபளப்பானது — obsidian
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 456)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wdp58egu/

தமிழ்
“எரிமலைப் பாறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdp58egu/
APA
Oliyon Research. (2026). எரிமலைப் பாறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wdp58egu/
MLA
"எரிமலைப் பாறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdp58egu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment