தேடல் · Search: வளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
செழுமையான — fertile
அழகு, உருத்திராக்கம், நீலமணி, கருமை, நன்மை, நெல் தானியம், இரத்தினம், முத்து, ஒளி, சிறந்தது, விட நீக்கும் கல், உருண்டை
திரு(பன்மை திருக்கள்)
* தாவு
முறம், சல்லடை முதலியவைகளில் தானியங்களைச் சலி; புடை
சுண்ணாம்பு, சுண்ணச்சாந்து
மிதி = காலால் அழுத்து.
வருவதற்கு, (குறள் 335); மீண்டும் வாராத, (குறள் 356); வாராத, (குறள் 755).
வாயளவு கொண்ட உணவு; ஒரு வாய் உணவு
வழகம், பவளம், துப்பார், துகிர் — coral
சோறு
பறவை — bird, conch, increase, prosperity, snail
விதம்
துவர்ப்பு
கவளம் , வாயளவுகொண்ட உணவு
காதின்மை, மணியரம், செங்கமுகு, செங்கழுநீர், கொம்பரத்தை, கடம்பு பவளம், செம்பஞ்சு
சிறு நாராசம்
கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து,புட்பராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை மணிகள்
புதுப்புது வளம், வளமை — novelty, fertility
கவளம், உணவு, உண்பித்தல்
உமிழ் — spit, clue, trace, food, ghee, vigour, aid, weapon, gun
பவளம் — coral
சிறப்பு, புகழ் — eminence, distinction
பாலைக்குரிய பண் வகை. நைவளம் பழுநிய பாலை வல்லோன் ( 146) — (Mus.) A secondary melody-type of the pālai class, (Mus.) A secondary melody-ty…
230 சிகரங்களையும் 28 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில் ( 230.)