கவளம்

kavaḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாயளவு கொண்ட உணவு; ஒரு வாய் உணவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவளம்)
2.
யானைக்கு அளிக்கும் உணவு. கவளயானைக் கொம்பொசித்த (திவ். பெரியதி. 4, 8, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவளம்)
3.
சோறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவளம்)

தொகுதிகள் · Categories: உணவுகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrxagykp/

தமிழ்
“கவளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rrxagykp/
APA
Oliyon Research. (2026). கவளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rrxagykp/
MLA
"கவளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rrxagykp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment