கவளம்
kavaḷam
பொருள்கள் · Senses
1.
வாயளவு கொண்ட உணவு; ஒரு வாய் உணவு
2.
யானைக்கு அளிக்கும் உணவு. கவளயானைக் கொம்பொசித்த (திவ். பெரியதி. 4, 8, 1).
3.
சோறு
4.
உணவுக்கவளம் விழுங்குவதற்கு எளிதாக உள்ள வகையில் உருண்டை வடிவில் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்துப் பொருள். உடலில் மருந்தானது துரிதமாகச் செயல்படுவதற்காக, சிரை நாளம் வழியாக மிக வேகமாக மருந்தைச் செலுத்தும் முறை
— bolus
தொகுதிகள் · Categories: உணவுகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrxagykp/
தமிழ்“கவளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrxagykp/APA
Oliyon Research. (2026). கவளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rrxagykp/MLA
"கவளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrxagykp/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment