தேடல் · Search: மூலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

உரைப்பதிவு uraippativu meaning
உரை உள்ளீடு விசைப்பலகை மூலம் உரைக்கான எழுத்துகளை உள்ளிடல் — text entry
இக்தம்மோல் iktammōl meaning
மென்களிக்கல்லைச் சிதைத்து வடித்தல் மூலம் கிடைக்கும் திண்மையான கறுப்புத் திரவம். தோல் கோளாறுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. கிளிசரைனில் இதன் கரைசல் வீக்கத்தைக் குறைக்கும் — ichthammol
ஈய இணைப்பு īya iṇaippu meaning
ஒரு மணிக்கும் மூடு குமிழுக்கு மிடையிலான வளைவடிவ இடைவெளிக்குள் உருகிய ஈய்த்தை ஊற்றி, பின்னர் கூர்முனையை இறுகப் பொருத்துவதன் மூலம் செய்யப்படும் இணைப்பு — lead joint
அலைமாற்றம் alaimāṟṟam meaning
வானொலியில் அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமைத்தல். (i) பேச்சு ஒலிகளையும், (ii) ஊர்தி அலையினையும், (iii) வெளிச் செலுத்தப்படும் அலை மாற்றிய அலையினையும் குறிக்கிறது.… — modulation
அடர் நீலம் aṭar nīlam meaning
அய உப்பில் பொட்டாசியம் அய சயனைடு வினைபுரிவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. அடர்ந்த நீல வண்ண வீழ்படிவாகக் கிடைக்கிறது. சாய்ப் பொருளாகவும், காகிதத்திற்கு வண்ண மூட்டவும் பயன்படுகிறது — prussian blue
அய ஆக்சைடு aya ākcaiṭu meaning
(Fe2O3:) இது அயச் சல்பேட்டைச் (FeSO4) சூடாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது வண்ணச் சாயமாகவும், கண்ணாடி, உலோகம், நவமணிகள் ஆகியவற்றில் மெருகேற்றுவதற்கும் பயன்படுகிறது — rouge
அலை வடிவம் alai vaṭivam meaning
காலத்திற்கு எதிரான ஒரு சுழற்சியின்போது ஓர் அலையின் உடனடி மதிப்பளவுகளை வரைவதன் மூலம் கிடைக்கும் ஓர் அலையின் வடிவம் — wave form
ஊடுபகுப்பு ūṭupakuppu meaning
1. ஒருவழிப்பரவல் படலம் வழியாகத் தேர்வு. விரவல் என்ற முறையில் (அமினோ காடிகள்) முதலிய சிறு மூலக்கூறுகளிலிருந்து புரதம் முதலிய பெரிய மூலக்கூறுகள் பிரிக்கப்படும் முறை 2. குருதியிலி… — dialysis
அரும்பாதல் arumpātal meaning
அரும்புகள் மூலம் இனப்பெருக்கம் நடைபெறுதல் — gemmation
அம்மைப்பால் ammaippāl பெயர்ச்சொல் · Noun meaning
அம்மை குத்துதற்குரிய பால்
அபமார்க்கம் apamārkkam பெயர்ச்சொல் · Noun meaning
நாயுருவிச்சமூலம்
இரத்த சிகம் iratta cikam பெயர்ச்சொல் · Noun meaning
பாறை வெடிப்பில் வளர்ந்திருக்கும் சிகப்புச் சித்திர மூலம் (இது அரிதாய் கிடைக்கும்)
இரத்தாரிசம் irattāricam பெயர்ச்சொல் · Noun meaning
இரத்த மூலம் இரத்தக் கேட்டினாலுண்டாகும் இரத்தக் கழிச்சல்
அட்டமகாநோய் aṭṭamakānōy பெயர்ச்சொல் · Noun meaning
வாதம், கல்லடைப்பு, குட்டம், மேகம், மகோதரம், பவுத்திரம், மூலம், கிராணி
அமதால் ஜெனி amatāl jeṉi meaning
முன்பு ஐபிஎம் கணினிகள் பலவற்றை உருவாக்கிய இவர் 1964இல் ஐபிஎம் கணினி-360 வரிசை முறைமையை உருவாக்கியதன் மூலம் கணினிக் கட்டமைப்பில் புரட்சியை நிகழ்த்தினார். இந்தக் கணினியில் ஒருங்கிணைந்த … — Amdahl Gene
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
ஆவணக்கோப்பு āvaṇakkōppu meaning
ஒரு சொல் பகுப்பி மூலம் உருவாக்கப்பட்ட கோப்பு. இது,ஒரக் கோடுகள்,உள்வரிகள்,தலைப்புகள், அடிக் குறிப்புகள் ஆகியவற்றுடன் உருவமைவு செய்யப்பட்டிருக்கும் — document file
இணைப்பேற்றி iṇaippēṟṟi meaning
பல நிரல் தொகுப்புப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிர்வாக நிரல் தொகுப்பு. அதன் மூலம் அவை கணினியில் ஒரு அலகாகப் பயன்படுத்த முடியும். முக்கியப் பணிக்குத் துணைப் பணிகள் எளிதாகக் கிடைக்கக் கூடிய… — linking loader
உணர்வு விசை uṇarvu vicai meaning
கணினி இணைப்பு ஒரு செயல்முறை மூலம் வினவலாம். ஒரு பெரிய சிக்கலான செயல்முறையில் தவறு கண்டறியும்போது இது பெரிதும் பயனுடையதாக இருக்கும் — sense switch
இணைய அணுகல் iṇaiya aṇukal meaning
இணையத்துடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்.இருவகையில் இயலும்.முதல் வழிமுறை தொலை பேசி+இணக்கி மூலம் ஒர் இணையச் சேவையாளரின் வழியாகத் தொடர்பு கொள்ளுதல்.வீட்டுக் கணினிகளிலிருந்து பெரும்பாலான… — Internet access
இழைமப் புண் iḻaimap puṇ meaning
விழி வெண் படலத்தில் வரிவரியாக ஏற்படும் சீழ்ப்புண். இதனால், தேமல் படர்ந்து மரம் போன்ற கிளைப் பிரிவுகள் உண்டாகிறது. ஐடோக் சூரிடின் என்ற மருந்தின் மூலம் இது குணமாக்கப்படுகிறது — dendritic ulcer
ஊசி மருந்து ūci maruntu meaning
ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படும் ஒரு பொருள் — inoculum
ஆக்சாசிலின் ākcāciliṉ meaning
பென்சிலினேஸ் எதிர்ப்புச் சக்தியுடைய ஒரு பென்சிலின் நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள். இது வட்ட பாக்டீரியாக்களை உண்டாக்கும் பென்சிலினேஸ் மூலம் ஏற்படும் கடுமையான தொற்று நோய்களைக் குணப்படுத்தப் பயன்… — oxacillin
இதயவிசையளவு itayavicaiyaḷavu meaning
இதயமின் ஆற்றல் வரைவின் மூலம் உண்டாகும் வரைவுப் பதிவுபடும் — vectorcardiogram
அரிமான வேலை arimāṉa vēlai meaning
உலோகத் தகட்டில் அரிமானம் மூலம் செய்யப்படும் செதுக்கு வேலை — bite