அலைமாற்றம்

alaimāṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வானொலியில் அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமைத்தல். (i) பேச்சு ஒலிகளையும், (ii) ஊர்தி அலையினையும், (iii) வெளிச் செலுத்தப்படும் அலை மாற்றிய அலையினையும் குறிக்கிறது. ஆழ அலை மாற்றம்=x/y — modulation
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 435)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bcnvr6vx/

தமிழ்
“அலைமாற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcnvr6vx/
APA
Oliyon Research. (2026). அலைமாற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bcnvr6vx/
MLA
"அலைமாற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcnvr6vx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment