இணைய அணுகல்

iṇaiya aṇukal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்துடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்.இருவகையில் இயலும்.முதல் வழிமுறை தொலை பேசி+இணக்கி மூலம் ஒர் இணையச் சேவையாளரின் வழியாகத் தொடர்பு கொள்ளுதல்.வீட்டுக் கணினிகளிலிருந்து பெரும்பாலான பயனாளர்கள் இந்த முறையிலேயே தொடர்பு கொள்கின்றனர்.இரண்டாவது வழிமுறை: தனிப்பட்ட இணைப்புத் தடம்(dedicated line)மூலம் ஒரு குறும்பரப்புப் பிணையத்தை இணையத்துடன் இணைத்தல்.பிணையத்தில் இணைக்கப் பட்ட கணினிகளில் பயனாளர் தொடர்புகொள்வர்.பெரும் நிறுவனங்கள் இத்தகு இணைப்புகளைப் பெற்றுள்ளன.தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைக்கப்பட்ட கருவி மூலமும் இணையத்தை அணுக முடியும்.இன்னும் பரவலாகப் புழக்கத்தில் வரவில்லை. — Internet access
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 243)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zd6vcbpk/

தமிழ்
“இணைய அணுகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zd6vcbpk/
APA
Oliyon Research. (2026). இணைய அணுகல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zd6vcbpk/
MLA
"இணைய அணுகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zd6vcbpk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment