இழைமப் புண்

iḻaimap puṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழி வெண் படலத்தில் வரிவரியாக ஏற்படும் சீழ்ப்புண். இதனால், தேமல் படர்ந்து மரம் போன்ற கிளைப் பிரிவுகள் உண்டாகிறது. ஐடோக் சூரிடின் என்ற மருந்தின் மூலம் இது குணமாக்கப்படுகிறது — dendritic ulcer
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கிளையோட புண் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 371)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w4pdmduv/

தமிழ்
“இழைமப் புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4pdmduv/
APA
Oliyon Research. (2026). இழைமப் புண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/w4pdmduv/
MLA
"இழைமப் புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w4pdmduv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment