தேடல் · Search: புரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

பிண்டவுரை piṇṭavurai பெயர்ச்சொல் · Noun meaning
பொழிப்புரை
மாபாடியம் māpāṭiyam பெயர்ச்சொல் · Noun meaning
பேரூரை
சதுரமாடம் caturamāṭam பெயர்ச்சொல் · Noun meaning
நான்குபுறமும் அளவொத்த மாடப்புரை
ஊதலூட்டல் ūtalūṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
புண்புரைகளுக்குப் புகை காட்டுதல்
அணிந்துரை aṇinturai பெயர்ச்சொல் · Noun meaning
முகவுரை; முகப்புரை; அறிமுகவுரை; நோக்குரை; பாயிரம்
மாடக்குழி māṭakkuḻi பெயர்ச்சொல் · Noun meaning
விளக்கு வைப்பதற்காக சுவரில் இருக்கும் உள்ளடங்கிய புரை
ஆர்எஃப்சி āreḵpci meaning
மதிப்புரைக்கான கோரிக்கை எனப்பொருள்படும் Request for Comments என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தரவரையறை, ஒரு நெறிமுறை (protocol) அல்லது இணையச் செயல்பாடுகள் இவற்றில் ஒ… — RFC
உதவியாளர் utaviyāḷar meaning
தேர்ந்த பணியாளர் ஒருவருக்கு உதவியாகவும், அவருடைய பணிப்புரையின் படியும் பணிபுரியும் உதவியாளர் — helper
கடற்பஞ்சு kaṭaṟpañcu meaning
இடம் பெயரா நீர் வாழ்வி, புரையுடலி (பொரிபெரா) வகுப்பைச் சார்ந்தது. குவளை வடிவப்பையாகும். உடல் மேல், ஒரு துளையுள்ளது. தவிர, உடல்முழுதும் துளைகள் அல்லது புரைகள் காணப்படுகின்றன. உடலி… — sponge
உவமை உருபு uvamai urupu பெயர்ச்சொல் · Noun meaning
உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, போன்ற, புரைய, ஒப்ப, மான, நிகர, அன்ன போன்ற சொற்கள். இந்த உருபுகள் இடைச்சொற்களாகும். — simile
மணித்தீவம் maṇittīvam பெயர்ச்சொல் · Noun meaning
பெண்கள் மாத்திரம் வாழும் ஒரு தீவு ( உஞ்சைக். 42, 181, குறிப்புரை.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
முற்றுழிஞை muṟṟuḻiñai பெயர்ச்சொல் · Noun meaning
திரிபுரங்களை அழித்தபோது சிவபெருமான் சூடிய உழிஞைப்பூமாலையின் சிறப்புரைக்கும் புறத்துறை ( 6, 8.)
தொகுத்துரை tokutturai பெயர்ச்சொல் · Noun meaning
பொழிப்புரை
உபசங்காரம் upacaṅkāram பெயர்ச்சொல் · Noun meaning
முடிவு
அற்புதநோய் aṟputanōy பெயர்ச்சொல் · Noun meaning
புரைக்குழல்
இராச பிளவை irāca piḷavai பெயர்ச்சொல் · Noun meaning
நடு முதுகில் முள்ளந் தண்டில் மாங்காய் அல்லது தாமரைக் காயைப் போல் வீங்கி முக்கண் உண்டாகிப் புரையோடி வலி அதிகரித்து இடைவிடாத குத்தல், குளிர்சுரம், நாவறட்சி, சோபதாபம் முதலிய குணங்களை உண்ட…
பிரச்சாரம் piraccāram meaning
*பிரச்சாரம்(தமி) = பரப்புரை
உண்மை நகல் uṇmai nakal meaning
அறிக்கைகள் பட்டியல்கள், ஆவணங்கள் அல்லது குறிப்புரைகள் போன்ற படிக்கக்கூடிய வடிவிலுள்ள எந்திர வெளியீட்டின் அச்சிடப்பட்ட பிரதி. Soft Copy-க்கு எதிர்ச் சொல். — hard copy
சீழ்ப்புண் cīḻppuṇ meaning
புரைத்துச் சீழ்க்கட்டி நச்சுநீர் வடிக்கும் புண் — fester
அயோடபார்ம் ayōṭapārm meaning
அயோடின் சேர்மம் எலுமிச்சை மஞ்சள் நிறப்படிகம். குங்கும மணம் புரைத்தடுப்பான் — iodoform
அறைவகுத்தல் aṟaivakuttal பெயர்ச்சொல் · Noun meaning
புரையோடுதல் ( 230.)
முடுக்குதல் muṭukkutal பெயர்ச்சொல் · Noun meaning
அவசரப்படுத்துதல்
வார்த்திகம் vārttikam பெயர்ச்சொல் · Noun meaning
வாணிகம்
சிலையோடுதல் cilaiyōṭutal வினைச்சொல் · Verb meaning
புரையோடுதல்
உரிமைச் சடா urimaic caṭā பெயர்ச்சொல் · Noun meaning
ஊழலாற்றி (காட்டில் வளரும்மரம்) இது அழுகிய புண்புரைகளை மாற்றும் குணம் வாய்ந்ததால் இப்பெயர் பெற்றது