கடற்பஞ்சு

kaṭaṟpañcu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடம் பெயரா நீர் வாழ்வி, புரையுடலி (பொரிபெரா) வகுப்பைச் சார்ந்தது. குவளை வடிவப்பையாகும். உடல் மேல், ஒரு துளையுள்ளது. தவிர, உடல்முழுதும் துளைகள் அல்லது புரைகள் காணப்படுகின்றன. உடலின் உள்ளே ஒரே ஒரு குழியுள்ளது. ஒத்தி எடுக்கவும் துடைக்கவும் பயன்படுகிறது. பல கடற் பஞ்சுகளின் கூட்டில் காணப்படும் கொம்புப் பொருளுக்கு ஸ்பான்ஜின் என்று பெயர் — sponge
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 413)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k3t6kmwu/

தமிழ்
“கடற்பஞ்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3t6kmwu/
APA
Oliyon Research. (2026). கடற்பஞ்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k3t6kmwu/
MLA
"கடற்பஞ்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k3t6kmwu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment