தேடல் · Search: புரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

புரை purai உரிச்சொல் · Expressive
குற்றம் — honorable
புரைய puraiya prefix
இரு பொருள்கள் ஒத்திருப்பதை உணர்த்தும் உவம உருபு — like, a simile comparing two objects
புரைசை puraicai பெயர்ச்சொல் · Noun prefix
புரோசை; யானையின் கழுத்தில் இடும் கயிறு
புரைமை puraimai பெயர்ச்சொல் · Noun prefix
உயர்ச்சி, பெருமை
புரைசல் puraical பெயர்ச்சொல் · Noun prefix
இரகசியம்
புரைதல் puraital பெயர்ச்சொல் · Noun prefix
ஒத்தல்
புரையன் puraiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
வீடு
புரையரி puraiyari prefix
knife, cataract
புரைப்பு puraippu பெயர்ச்சொல் · Noun prefix
குற்றம். புரைப்பிலாத பரம்பானே ( திருவாய். 4, 3, 9)
புரையும் puraiyum பெயர்ச்சொல் · Noun prefix
போன்ற — similar
புரையுள் puraiyuḷ பெயர்ச்சொல் · Noun prefix
வீடு ()
புரையோர் puraiyōr பெயர்ச்சொல் · Noun prefix
பெரியோர்
புரைச்சல் puraiccal பெயர்ச்சொல் · Noun prefix
திணறுமூச்சு ()
புரைத்தல் puraittal பெயர்ச்சொல் · Noun prefix
குற்றப்படுதல்
புரைபோதல் puraipōtal பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: புரையோடு ()
புரையிடம் puraiyiṭam பெயர்ச்சொல் · Noun prefix
தோப்பு ( ii, 51)
புரையுடலி puraiyuṭali பெயர்ச்சொல் · Noun prefix
முதுகெலும்பற்ற துளையுடைய உயிரினங்கள் புரையுடலி எனப்படும். இவற்றை கடல்நுரை என்று அழைப்பார்கள்.
புரையுநர் puraiyunar பெயர்ச்சொல் · Noun prefix
ஒப்பார்
புரையோடல் puraiyōṭal prefix
fungation
புரைக்குழி puraikkuḻi பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: புரைக்கட்டி ()
புரைக்குழை puraikkuḻai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: புரைக்குழல் ()
புரைபடுதல் puraipaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
வருந்துதல். புள்ளிநிலனும் புரைபட லரிதென ( 2, 34)
புரைப்புண் puraippuṇ பெயர்ச்சொல் · Noun prefix
புரையோடிய புண்
புரையிசிவு puraiyicivu பெயர்ச்சொல் · Noun prefix
சளிநோய்வகை
புரைவில்லை puraivillai prefix
leno, cataractous