புரைதல்

puraital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒத்தல்
வேய்புரை பெழிலிய . . . பணைத்தோள் ( 65, 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரைதல்)
2.
தைத்தல்
தம்முடைய வஸ்திரத்தைப் புரையாநின்றாராய் (, 4, 10, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரைதல்)
3.
மறைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரைதல்)
4.
பொருந்துதல்
புறத்தோ ராங்கட் புரைவ தென்ப ( பொ.176)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரைதல்)
5.
நேர்தல்
புணர்ந்தோரிடை முலையல்கல் புரைவ
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரைதல்)
6.
பொருந்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 300)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cc7pncjd/

தமிழ்
“புரைதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cc7pncjd/
APA
Oliyon Research. (2026). புரைதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cc7pncjd/
MLA
"புரைதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cc7pncjd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment