இராச பிளவை

irāca piḷavai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நடு முதுகில் முள்ளந் தண்டில் மாங்காய் அல்லது தாமரைக் காயைப் போல் வீங்கி முக்கண் உண்டாகிப் புரையோடி வலி அதிகரித்து இடைவிடாத குத்தல், குளிர்சுரம், நாவறட்சி, சோபதாபம் முதலிய குணங்களை உண்டாக்குமோர் வகை இரணநோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இராச பிளவை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/afaygwrv/

தமிழ்
“இராச பிளவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afaygwrv/
APA
Oliyon Research. (2026). இராச பிளவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/afaygwrv/
MLA
"இராச பிளவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/afaygwrv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment